தூத்துக்குடியில்காமராஜர் 120 வது பிறந்தநாள் அ.தி.மு.க.சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் பெருந்தலைவர் காமராஜ் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இது பற்றி செய்தியாவது -
தூத்துக்குடி லீக்ஸ் 2022 ஜூலை 15
. தூத்துக்குடியில் முன்னாள் தமிழக முதல்வர் காமராஜ் 120 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து, லட்டு வழங்கி கொண்டாடினர்.முன்னதாக அப்பகுதியில் பட்டாசு வெடித்தனர்.
Vide0 பார்க்க
' தூத்துக்குடி வ.உ.சி.மார்கெட் அருகே உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு அவரது 120 வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.
' இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, கழக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி, மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் ராஜசேகரன், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் சுதாகர், தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சத்யா இலட்சுமணன், துணைச்செயலாளர் மிக்கேல், துணைத்தலைவர் பி.சி.மணி சார்பு அணி நிர்வாகிகள் நடராஜன், தனம், வழக்கறிஞர்கள் சுகந்தன் ஆதித்தன், கோமதி மணிகண்டன், முனியசாமி, விக்னேஷ், சகாயராஜ், ஜவஹர், சுரேஷ்,பகுதி கழக செயலாளர்களஜெய்கணேஷ், நட்டார் முத்து, பொன்ராஜ், முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி, முன்னாள் நகர்மன்ற தலைவர் இரா. ஹென்றி, மாவட்ட துணைச் செயலாளர் சந்தாணம், மாமன்ற உறுப்பினர்கள் மெஜிலா, சாந்தி, மற்றும் வெங்கடேஷ், மைதீன், விஜயன், பொன்ராஜ், நெப்போலியன், ஜெயக்குமார், ரிச்சர்ட் பொன்னம்பலம்,
P. முருகேசன்.உட்பட திரளான அ.தி.முக.வினர் கலந்துகொண்டனர்.
' ' தூத்துக்குடி வடக்கு கிழக்கு பகுதி கழக சார்பில் பகுதி செயலாளர் ஜெய்கணேஷ் தலைமையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் லட்டு வழங்கினார்.







