கொடியேற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொடியேற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 25 நவம்பர், 2024

தூத்துக்குடி தூய சவேரியாா் ஆலய 136 வது திருவிழா கொடியேற்றம்

தூத்துக்குடி  தூய சவேரியாா் ஆலய  136 வது திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது .

கொடியேற்றம்!!!!

       தூத்துக்குடி சவேரியாா்புரம்  புனித சவேரியாா் ஆலயத்தில்  24.11.2024  ஞாயிறு   மாலை  கொடியேற்றத்துடன்  திருவிழா  தொடங்கியது.


  


மாலை  6  மணிக்கு  தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு பேரருள் தந்தை  ரவிபாலன்   மற்றும் சவேரியாா்புரம் பங்குதந்தை  அருட்தந்தை  குழந்தைராஜன்    தலைமையில்  ஊா்நிர்வாகத்தினர்  பொன்னாடை மற்றும்  ஆளுயுர  ரோஜாப்பு மாலை அனிவித்து  வரவேற்றார்கள்.


 மேளதாளத்துடனும் வாணவேடிக்கையுடன்  அழைத்து சென்றனா் 


 இதனை தொடா்ந்து ... ஆலயத்திலிருந்து  பவணியாக  கொடிமரம் நோக்கி வந்தனா் பேரருள் தந்தை  ரவிபாலன் தலைமையில்  கொடியேற்றம்  நடைபெற்றது.


  தொடா்ந்து முதல்நாள் திருவிழா  மாலை ஆராதனை நடைபெற்றது மறையுரையாற்றினாா் 


  தருவைக்குளம்  பங்கு தந்தை அருட்தந்தை  வின்சென்ட்    மறையுரையாற்றினாா்கள்.


    7 ஆம் திருவிழா  30.11.2024 சனிக்கிழமை  இரவு  புனித சவேரியாரின் சப்பர பவணி நடைபெறும்     


திருவிழாவின் முக்கிய நிகழ்வான  நற்கருணைபவணி   9 ஆம் திருவிழாவான  திங்கள்கிழமை  மாலையில்  நடைபெறும்  


 10  ஆம்  திருவிழாவான  செவ்வாய்க்கிழமை   காலையில்  திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி  நடைபெறும்  தொடா்ந்து  சப்பர பவணி  நடைபெறும்  திருவிழாவிற்கான  ஏற்பாடுகளை  பங்குதந்தை அருட்தந்தை  குழந்தைராஜன்  அடிகளாா்  மற்றும்  ஊா்நிர்வாகம்  அருட்சகோதரிகள்  பங்குஇறைமக்கள்  அனைத்து சபைகளும் செய்திருந்தனர் 

சனி, 7 செப்டம்பர், 2024

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் புனிதஆரோக்கியநாதா் ஆலயத்திருவிழா கொடியேற்றம்

 ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

5-9-2024 photo news 

by தமிழன் ரவி reporter 

தூத்துக்குடி  ஆரோக்கியபுரம் புனிதஆரோக்கியநாதா் ஆலயத்திருவிழா கொடியேற்றத்துடன்  துவங்கியது 



               தூத்துக்குடி மறைமாவட்டம்  தாளமுத்துநகா் பங்கில் அமைந்துள்ள  ஆரோக்கியபுரம் புனித ஆரோக்கியநாதா் ஆலயத்திருவிழா  6.09.2024 வெள்ளிக்கிழமை  மாலை  6.30 மணிக்கு  செபமாலை  ஜெபத்துடன்  துவங்கியது .



 அருட்பணி  கிருபாகரன்  ( தூத்துக்குடி  இனிகோ தொழிற்பயிற்சி இயக்குனா்   )    தலைமையில்    திருக்கொடியேற்றம்  நடைபெற்றது 


  திருப்பலியில்  மறையுரையாற்றினாா் அருட்பணி  ஜோசப்ஸ்டாலின்  ( தூத்துக்குடி தென்மண்டல பள்ளிகளின் கண்காணிப்பாளா் )  தூத்துக்குடி  சவோியாா்புரம் பங்கு  தந்தை  குழந்தைராஜன்   அருட்தந்தை பாலன் ஆகியோர் கலந்து கொண்டு  சிறப்பித்தனா் .



  அடுத்து  திருவிழாவின்  முக்கிய நிகழ்வான   8  ஆம்  திருவிழாவான  13.09.2024  வெள்ளிக்கிழமை   மாலையில்  7  மணிக்கு  நற்கருணை பவணி நடைபெறுகிறது .



 தலைமை   அருட்பணி  சத்தியநேசன்  ( மறைமாவட்ட நீதி மன்ற நடுவா்  தூத்துக்குடி தென்மண்டலம்    )   மறையுரையாற்றுகிறாா்  அருட்பணி ஜஸ்டின் 

( பொத்தகாலன்விளை பங்குதந்தை  )     9  ஆம்  திருவிழா    

14.09.2024  சனிக்கிழமை   திருவிழா மாலை ஆராதனை  நடைபெற்றது 



 தலைமை  அருட்பணி ரவிபாலன்   மறை  மாவட்ட முதன்மை குரு  அவா்கள்   அருட்பணி  மணி    கள்ளிக்குளம்  ஸ்னோஸ் மெட்ரிக்  மேல்நிலைப்பள்ளி   தாளாளா்  மறையுரையாற்றுகிறாா்கள் . 


10 ஆம்  திருவிழா மாலையில்  திருவிழா திருப்பலி  க்கு  தலைமைதாங்குகிறாா்   அருட்பணி சகாயஜோசப்    ஆண்மீக தந்தை  சிறுமலா் குரு மடம்  தூத்துக்குடி  அவா்கள்   மறையுரையாற்றுகிறாா்   அருட்பணி  பெஞ்சமின் டி சூசா   சட்டப்பணிகள்  கிறிஸ்தவ வாழ்வுாிமை இயக்கம்  தூத்துக்குடி  


 தொடா்ந்து  காலை  9  மணிக்கு  மாதா  மற்றும்  ஆரோக்கியநாதா்  தோ் பவணி  நடைபெறும்  

நிகழ்ச்சிக்கான  ஏற்பாடுகளை  தாளமுத்துநகா்   பங்கு தந்தையா்கள் அருட்பணி  நெல்சன்ராஜ்  அருட்பணி  பாலன்   மற்றும்  ஆரோக்கியபுரம்  ஊா் நிா்வாகிகள்  ஊா் இறைமக்கள் மற்றும் அருட்சகோதாிகள்  அனைத்து சபைகளும்  அன்பியங்களும்  செய்திருந்தனா் .