ஜோயல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜோயல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 7 மார்ச், 2023

ஜோயல்- அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில். முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

 thoothukudileaks 7-3-2023

photo news by Shanmuga Sundaram 

தூத்துக்குடி வாகைக்குளத்தில் விமானம் மூலம் சென்னை செல்ல வந்த முதல்வருக்கு தூத்துக்குடி மாவட்ட எல்லையான வசவ புரத்தில்...

மாநில திமுக இளைஞர் அணி துணைச்செயலாளர் வக்கீல் ஜோயல் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு...



இது பற்றிய செய்தியாவது -

 தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மதுரை மற்றும் நாகர்கோவிலில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு தூத்துக்குடி வாகைக்குளத்தில் விமானம் மூலம் சென்னை செல்ல வந்த முதல்வருக்கு தூத்துக்குடி மாவட்ட எல்லையான வசவ புரத்தில்... திமுக மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் வக்கீல் ஜோயல், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

வரவேற்பு 


 நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, முன்னாள் எம்.எல்.ஏ டேவிட் செல்வின், , கூட்டுறவு சங்க தலைவர் உமரிசங்கர், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி, துணைத்தலைவர் மகாலட்சுமி சந்திரசேகர், தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அம்பாசங்கர், பாலமுருகன், அனஸ், சுதாகர், மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், துணைச் செயலாளர்கள் ஆறுமுகபெருமாள், ஜெயக்குமார் ரூபன், சோபியா, பொருளாளர் ராமநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர்மணி, மாடசாமி, ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார், ஜெஸிபொன்ராணி, பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகப்பாண்டியன், செந்தில், ஒன்றிய செயலாளரும் பஞ்சாயத்து தலைவருமான சரவணக்குமார், 



ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, சுப்பிரமணியன், இளையராஜா, சுரேஷ்காந்தி, ராமசாமி, இசக்கிபாண்டியன், பகுதி செயலாளர்கள் ஆஸ்கர், சிவக்குமார், ஒன்றிய குழு தலைவர்கள் வசுமதி அம்பா சங்கர், ரமேஷ், கோமதி, மாணவரணி அமைப்பாளர் அருண்குமார், துணை அமைப்பாளர் மாரிச்செல்வம், தகவல்தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பேரின்பராஜ் லாசரஸ் பொறியாளர் அணி அமைப்பாளர் ஆனந்த், தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, துணை அமைப்பாளர் ஆறுமுகம், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரகுராமன், பூங்குமார், மாவட்ட பிரதிநிதிகள் வெயில்ராஜ், தர்மராஜ், செல்வகுமார், நாகராஜன், ஒன்றிய துணைச்செயலாளர் ஹரிபால கிருஷ்ணன், கூட்டுறவு வங்கி தலைவர் வி.பி.ஆர்.சுரேஷ், பகுதி துணை செயலாளர் மகேஷ்குமார், இளைஞரணி ராஜ்குமார், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பால்ராஜ், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்கள் ஸ்டாலின், சண்முகநாராயணன், பரியேறும் பெருமாள், அனிட்டன், ஜெகன், கொம்பையா, மாசிலாமணி, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் தங்கராஜ், அலெக்ஸ்ராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஸ்பாலன், தொம்மை சேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் சைமன், சீலன், புதுக்கோட்டை பள்ளி ஆட்சி மன்ற குழுவை சேர்ந்த அருள், ஜாய்சன், பிரசன்னா, பிரதிநிதிகள் ஜோஸ்வா, தங்க செல்வன், மற்றும் பரமசிவம், வக்கீல் கிருபாகரன், கபடிகந்தன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 பின்னர் விமான நிலையத்தில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதாராதாகிருஷ்ணன், மனோதங்கராஜ், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட எஸ்.பி.பாலாஜி சரவணன், எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன், சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் வழியனுப்பி வைத்தனர்.

சனி, 18 பிப்ரவரி, 2023

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் தூத்துக்குடியில் அசத்தும் மாநில திமுக இளைஞர் அணி துணை செயலாளர் வக்கீல் ஜோயல் ஜோயல்

 thoothukudileaks 18-2-2023

 photo news by:-shanmuga Sundaram 


மார்ச் 1 ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் தமிழக முழுவதும் உள்ள திமுக உடன்பிறப்புகள்  கொண்டாட  துவங்கிள்ளார்கள்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் முன்னிட்டு .தூத்துக்குடி மாநகர் முழுவதும் 250 ஆட்டோவில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து ஸ்டிக்கர் ஒட்டி  அசத்தி யுள்ளார் மாநில திமுக இளைஞர் அணி துணை செயலாளர் வக்கீல் ஜோயல்.



இதுபற்றியசெய்தியாவது:- 

.தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வருகிற மார்ச் 1-ம் தேதி வருவதையொட்டி,  இன்று 18-2-2023 முன்னோட்டமாக தூத்துக்குடியில் 250 ஆட்டோவில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து ஸ்டிக்கர் ஒட்டி .மாநில திமுக இளைஞர் அணி துணை செயலாளர் வக்கீல் ஜோயல் அசத்தல்  செய்துள்ளார்.

ஆட்டோக்களில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர் மூலம் தூத்துக்குடி மாநகர் மற்றும் புறநகர் உள்பட மாவட்டம் ஆட்டோக்கள் சுற்றி வருவதன் மூலம் அனைத்து தரப்பு மக்களிடையே திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து  பட்டித்தொட்டியெங்கும் பரவ துவங்கியுள்ளது.  

முன்னதாக, நலிவடைந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. 

மாநில திமுக இளைஞர் அணி துணை செயலாளர் வக்கீல் ஜோயல் வழிகாட்டுதலின் தாம்பரம் விமல்; முழு ஏற்பாட்டில் நடத்தப்பட்டது. 



இந்த நிகழ்ச்சியில் மெல்டஸ், கார்த்திக், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற  தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் என்.பால்துரை பொருளாளர் சேக்முகமது, துணைச் செயலாளர் காளிஸ்வரன், துணை தலைவர் நடராஜ், தளபதி முருகன், துணை செயலாளர் புதுக்கோட்டை சிவமுருகன், மாநகர டினோ, முத்தரசன், செந்தில், விமல், ஷகிலன், ஆனந்த், ஜூடு உள்பட ஏராளமான திமுக இளைஞரணி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.