ஒபிஎஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒபிஎஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 1 மார்ச், 2026

ஓ.பன்னீர்செல்வம் முடிவுக்கு எதிர்ப்பு கூண்டோடு விலகிய நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் எஸ் ஏசாதுரை தலைமையில் இன்று தூத்துக்குடியில் ரகசிய ஆலோசனை கூட்டம் நடந்தது என்ன?

Tamil Nadu updates,

 photo news by Arunan journalist 1-3-2026

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி மார்ச் 1 

தூத்துக்குடியில் ஒபிஎஸ் அணியில் பரபரப்பு நிலவி வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததைக் கண்டித்து, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஏசாதுரை தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு விலகல் அறிவித்து அதிரடி முடிவு எடுத்துள்ளனர்.

thoothukudileaks


அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எம்ஜிஆர், ஜெயலலிதா தொண்டர்களை கொண்டு தனித்த அணியை நடத்தி வந்த ஓபிஎஸ், அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை  சந்தித்து திமுகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் அதிர்வை ஏற்படுத்தியது. இந்த முடிவை கடுமையாக எதிர்த்த 12 மாவட்ட செயலாளர்கள் கொதித்து எழுந்துள்ளனர்.

தூத்துக்குடியில் மா செ ஏசாதுரை தலைமையில் ரகசிய ஆலோசனை கூட்டம்!!!

இந்நிலையில், இன்று (01-03-2026) மாலை 5 மணியளவில் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பிலுள்ள கனி ரெஸ்டாரன்ட் கூட்டரங்கில், மாவட்ட செயலாளர் எஸ்.ஏசாதுரை தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ரகசிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

thoothukudileaks



thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், “புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோர் தீய சக்தி என உரக்கக் கூறிய திமுகவுடன் இணைந்ததை ஏற்க முடியாது” எனக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

பலர், “நமக்கு உரிய மரியாதை கிடைத்தால் அதிமுகவில் மீண்டும் இணையலாம்” என கருத்து தெரிவித்தனர். சிலர் “சின்னம்மா சசிகலா அணியுடன் இணையலாம்” எனவும் முன்மொழிந்தனர்.

thoothukudileaks


மாவட்ட செயலாளர் எஸ்.ஏசாதுரை தனது உரையில்,

 “உங்கள் கருத்தே என் எண்ணமும் செயலுமாகும். ஜெயலலிதா அவர்கள் தீய சக்தி என குறிப்பிட்ட திமுகவில் ஒபிஎஸ் இணைந்ததை ஒருபோதும் ஏற்க முடியாது. அது மிகுந்த வேதனையை அளிக்கிறது. 

ரகசிய ஆலோசனை கூட்டம் என்பதால் தங்கள் இடம் தெரிவிக்கிறேன்  தற்போது அதிமுக எடப்பாடி தரப்பிலும், சின்னம்மா தரப்பிலும் இருந்து அழைப்புகள் வந்துள்ளன. நமக்கு மரியாதை தருபவர்களுடன் இணைவது குறித்து இன்னும் இரண்டு நாளில் தீர்மானிக்கலாம்” என தெரிவித்தார்.

இதற்கு கூட்டத்தில் இருந்த நிர்வாகிகள் பலத்த கைதட்டலுடன் ஆதரவு தெரிவித்தனர். தூத்துக்குடி அரசியல் வட்டாரத்தில் இந்த ரகசிய ஆலோசனை கூட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

thoothukudileaks





திங்கள், 24 நவம்பர், 2025

சென்னையில் கழக நிர்வாகிகள் ஆலோசனை — தூத்துக்குடி மாநகர் மாவட்டத்தின் கருத்து கேட்பு படிவம், புதிய நிர்வாகிகள் பட்டியல் வழங்கப்பட்டது



சென்னையில் கழக நிர்வாகிகள் ஆலோசனை — தூத்துக்குடி மாநகர் மாவட்டத்தின் கருத்து கேட்பு படிவம், புதிய நிர்வாகிகள் பட்டியல் வழங்கப்பட்டது

சென்னை:நவ25

சென்னையில் இன்று நடைபெற்ற மாவட்ட கழக செயலாளர், தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தூத்துக்குடி மாநகர் மாவட்டத்தின் அமைப்பு சார்ந்த முக்கிய ஆவணங்கள் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டன.

thoothukudileaks


தூத்துக்குடி மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ். ஏசா துரை, மாநகரின் கருத்து கேட்பு படிவம் மற்றும் புதிய நிர்வாகிகள் பட்டியலை கழக ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு ஓ. பி. எஸ் எம்எல்ஏ  முன்னிலையில் சமர்ப்பித்தார்.

தூத்துக்குடி மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ். ஏசா துரை, மாநகரின் கருத்து கேட்பு படிவம் மற்றும் புதிய நிர்வாகிகள் பட்டியலை கழக ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு ஓ. பி. எஸ் எம்எல்ஏ முன்னிலையில் சமர்ப்பித்தார்.

கழக வளர்ச்சி, உறுப்பினர் பதிவு, பிரிவு வாரியான பொறுப்பாளர்கள் நியமனம் உள்ளிட்ட அமைப்பு வலுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை நடைபெற்ற இக்கூட்டத்தில், தூத்துக்குடி மாநகரின் புதிய நிர்வாக அமைப்பு பெரிதும் கவனத்தை பெற்றது.


கழக வளர்ச்சி, உறுப்பினர் பதிவு, பிரிவு வாரியான பொறுப்பாளர்கள் நியமனம் உள்ளிட்ட அமைப்பு வலுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை நடைபெற்ற இக்கூட்டத்தில், தூத்துக்குடி மாநகரின் புதிய நிர்வாக அமைப்பு பெரிதும் கவனத்தை பெற்றது.



கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டு அடுத்தகட்ட அமைப்பு திட்டங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.






செவ்வாய், 30 செப்டம்பர், 2025

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவில் தூத்துக்குடியில் மாவட்ட செயலாளர் ஏசாதுரை தலைமையில் முத்தையாபுரம் நிர்வாகிகள் இணைவு

தூத்துக்குடி லீக்ஸ் செய்தி

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவில் தூத்துக்குடியில் மாவட்ட செயலாளர் ஏசாதுரை முன்னிலையில் முத்தையாபுரம் நிர்வாகிகள் இணைவு

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தெற்கு பகுதியில், அம்மா பேரவை செயலாளர் ராமராஜன்  ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொன்ராஜ், நிக்சன், பாலமுருகன், வின்ஸ்டன் உள்ளிட்டோர் கழக ஒருங்கிணைப்பாளர், கழகப் பொருளாளர் , தமிழக முன்னாள் முதல்வர்  ஓ.பி.எஸ். எம்.எல்.ஏ ஆனைக்குகிணங்க

தூத்துக்குடி மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஏசாது்ரை  முன்னிலையில் இணைத்துள்ளார்கள்.



 இந்நிகழ்ச்சியில் பல்வேறு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு புதியோர் இணைவை வரவேற்றனர்.



அதே சமயம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் மூலம் தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதி நிர்வாகிகள் தங்களை அடிப்படை உறுப்பினர்களாகக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.



புதன், 17 ஜனவரி, 2024

புரட்சி தலைவர் எம்ஜிஆர் 107 வது பிறந்தநாள் தூத்துக்குடியில் மாநகர செயலாளர் ஏசாதுரை தலைமையில் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிப்பு

 புரட்சி தலைவர்  எம்ஜிஆர்  107 வது பிறந்தநாள்  மாநகர செயலாளர் ஏசாதுரை தலைமையில் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு முன்பாக பட்டாசு வெடித்தனர் பின்பு ரோஜாப்பூ மாலை அணிவித்து இனிப்பு லட்டு வழங்கினார்கள் .



இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி மாநகரில் 

 ஒருங்கிணைப்பாளர் கழக பொருளாளர் தமிழக முன்னாள் முதல்வர் மாண்புமிகு  ஓபிஎஸ் எம்எல்ஏ  ஆணையின்படி தூத்துக்குடியில் மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ் .ஏசா துரை  தலைமையில் தூத்துக்குடி மாவட்ட கழக அலுவலகம் முன்பு சத்திரம் பஸ் ஸ்டாப் மற்றும் தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள புரட்சி தலைவர் 

எம் ஜி ஆர் திருவுருவச் சிலைக்கு முன்பாக பட்டாசு வெடித்து மாலை அணிவித்து இனிப்பு லட்டு வழங்கினார் கள்.



இந்நிகழ்ச்சியில் ...


ஜோசப் மாவட்ட பொருளாளர்


உமா கண்ணன்EX.Mc மாவட்டக் கழக இணைச் செயலாளர்

பாஸ்கரன் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர்

சித்ரா மாவட்ட மகளிர் அணி செயலாளர்

முத்துக்குமார் மாவட்ட விவசாய அணி செயலாளர்

வின்சென்ட் மாவட்ட மீனவர் அணி செயலாளர்

சண்முகம் மாவட்ட வர்த்தக அணி செயலாளர்

கே எஸ் செல்லத்துரை 

 மேற்கு பகுதி கழக செயலாளர்

லோகு கணேசன் தெற்கு பகுதி கழகச் செயலாளர்

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி கழக இணைச் செயலாளர் வெள்ள பாண்டி,



 இரா இல ஜெயராமன்

மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கமலக்கண்ணன், ராமகிருஷ்ணன், மந்திரம், மாரியப்பன்

அம்மா ஆட்டோ மாரிமுத்து மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி தலைவர்

இக்பால் பாஷா மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர்

ஜீவா மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர்

ராஜதுரை மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர்

சிவசூரியன் மாவட்ட இலக்கிய அணி இணைச் செயலாளர்

வேல்மணி மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர்

மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் வி பி முத்து ,சுதாகர்

மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் பரணி செல்வம், இசக்கி ராஜா

லிட்டில் ராஜேஷ் கிழக்கு பகுதி தலைவர்

மகாராஜன் மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர்

வட்டக் கழகச் செயலாளர் ஜெயபால், ஜெபதுரை, முனியசாமி, வேல்சாமி, மணி

மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர்கள் பாட்டுக்கனி, ரெஜினாV. சாந்தி, மீனாA. சாந்தி, சந்திரா, தேன்மொழி, சுந்தரி ,லதா,ஆறுமுகம் பிரதிநிதி சுப்பையா, வார்டு அவை தலைவர்

அப்துல்லா ஹாசன் மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர்

நிர்வாகிகள் சங்கர், ராஜேஷ் கண்ணன், மாரி செல்வம், Y. சபிக்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்