செவ்வாய், 30 செப்டம்பர், 2025

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவில் தூத்துக்குடியில் மாவட்ட செயலாளர் ஏசாதுரை தலைமையில் முத்தையாபுரம் நிர்வாகிகள் இணைவு

தூத்துக்குடி லீக்ஸ் செய்தி

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவில் தூத்துக்குடியில் மாவட்ட செயலாளர் ஏசாதுரை முன்னிலையில் முத்தையாபுரம் நிர்வாகிகள் இணைவு

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தெற்கு பகுதியில், அம்மா பேரவை செயலாளர் ராமராஜன்  ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொன்ராஜ், நிக்சன், பாலமுருகன், வின்ஸ்டன் உள்ளிட்டோர் கழக ஒருங்கிணைப்பாளர், கழகப் பொருளாளர் , தமிழக முன்னாள் முதல்வர்  ஓ.பி.எஸ். எம்.எல்.ஏ ஆனைக்குகிணங்க

தூத்துக்குடி மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஏசாது்ரை  முன்னிலையில் இணைத்துள்ளார்கள்.



 இந்நிகழ்ச்சியில் பல்வேறு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு புதியோர் இணைவை வரவேற்றனர்.



அதே சமயம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் மூலம் தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதி நிர்வாகிகள் தங்களை அடிப்படை உறுப்பினர்களாகக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக