தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் அராஜக போக்கை கண்டித்து இன்று தூத்துக்குடியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
thoothukudi leaks
News by Arunan journalist
இது பற்றிய செய்தியாவது
தூத்துக்குடியில் தலைமையிடமாக கொண்டு இயங்கும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி TMB Bank நிர்வாகம் அவர் வங்கி யில் பணிபுரியும் இருவர் மீது தீடீரென தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது.
தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட
தொழிற் சங்க பொறுப்பாளர்கள் இருவர் மீது எடுத்துள்ள சஸ்பென்ட் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி
தூத்துக்குடி நகர வங்கி ஊழியர் சங்கம் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்.
இடம்.ராஜாஜி பூங்கா எதிரில் ராமலட்சுமி கல்யாண மண்டபம் அருகில். Opp TMB RO நாள்.12.11.2024 மாலை 5.15 தலைமை .P.லோகநாதன் AITUC மாவட்டச் செயலாளர் P.சக்திவேல் பொதுச்செயலாளர். Cell.9894994994






