வியாழன், 21 செப்டம்பர், 2023

TMB வங்கி க்கு வந்த சோதனை!!! அடேய் ?அப்ரண்டீஸ் களா என்னடா பண்ணி வைச்சு இருக்கீங்க??? யப்பாடா.. 9000 கோடி வந்து சேர்ந்து விட்டது பெருமுச்சு விட்ட கதை!!!

 thoothukudileaks 21-9-2023 6 .25pm

photo news by arunan journalist 


TMB வங்கி க்கு வந்த சோதனை!!! அடேய்ி அப்ரண்டீஸ் களா என்னடா பண்ணி  வைச்சு இருக்கீங்க??? 

யப்பாடா 9000 கோடி மீண்டும் வந்து சேர்ந்து விட்டது பெருமுச்சு விட்ட கதை!!! 



தூத்துக்குடியை தலைமை இடமாய் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி TMB கடந்த சில வருடங்களாக சோதனைகளை தாங்கி அதில் இருந்து மீண்டு சமாளித்து எழுந்து வருவதே‌ பெரும்பாடாக‌ பார்க்கப்படுகிறது.


கடந்த இரு மாதத்துக்கு முன்பு கூட அமலாக்க துறை இந்த TMB வங்கியில் முன்று நாட்களாக தூத்துக்குடி யில் ஆவணங்கள் அலுவலகத்தில் ரெய்டு நடத்தினர் வெளிநாட்டு பரிவர்த்தனை குறித்து ஆராயப்பட்டதாக கூறினர்.


அப்போது அந்த சமயம் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி பரபரப்பும் இருந்தது.

ஒரு வழியாக நிம்மதி பெருமூச்சு விட்டது.


அட இப்போது ...


ஒரு கார் ஓட்டுநரின் வங்கிக் கணக்கில் ரூ.9000 கோடி தவறுதலாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியே வரவு வைத்து விட்டு விழி பிதுங்கி போய் விட்டது.

9000 கோடி வரவு வைத்த TMB bank

காமெடி நடிகர் வடிவேலு ப்ரண்ட்ஸ் படத்தில்...



அடேய் அப்ரண்டீஸ் களா என்னடா பண்ணி வச்சி இருக்கீங்க 

இப்போ ரொம்ப 

படுத்திடுறீங்களே?!!

என்பார்.

அதன் விவரமாவது:-

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ராம்குமார் என்பவரின் வங்கிக் கணக்கில் தவறுதலாக ரூ.9000 கோடி பணத்தை வரவு வைத்து விட்டது தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி



இவ் விஷயம் தெரிந்ததும் ரொம்பவே அதிர்ச்சி யாகி விட்டனர்.




வெரி ஹேப்பி ரொம்ப மகிழ்ச்சி யானார் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ராம்குமார்  


இவரை அவசரமாக அலைந்து திரிந்து தேடி பிடிக்க கட்டாயத்தில் தள்ளப்பட்டனர்


சென்னை கோடம்பாக்கத்தில் கார் ஓட்டுநர் ராம்குமாரை கண்டு பிடித்து வக்கீல் படையுடன்...? சென்று பார்த்தார்கள்


 அவரோ தன் நண்பருக்கு அனுப்பி வைத்த ரூ.21,000 தவிர மீதித்தொகையை வங்கி தரப்பு வழக்கறிஞர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி திரும்பப் பெற்றனர்.

யப்பாடா ..யென நிம்மதி பெருமூச்சு விட்டது.தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி!!!


இதனால் நாம் தெரிந்து  கொள்வது என்ன வென்றால் !!!

அப்ப நாமெல்லாம் இந்த பேங்க் தான் அக்கவுண்ட் ஆரம்பிக்கனும்

ஹலோ  டிஎம்பி பேங்கா!!!


உங்கள் கிட்ட அக்கவுண்ட் ஆரம்பிக்கனும் உடனே வர்றோம் 



என்றாவது ஒருநாள் நம் அக்கவுண்ட் லயும் தவறுதலாக கோடியாக பணம் விழும்ல என்ற நம்பிக்கை  வந்திடுச்சு என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக