தமுமுக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமுமுக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 1 செப்டம்பர், 2024

தமுமுகவின் முப்பதாவது ஆண்டு விழா தமுமுக,மமக வின் தலைவர்,முனைவர், பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் நெல்லை வருகை

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

2-9-2024 photo news 

by Arunan journalist 

தமுமுகவின் முப்பதாவது ஆண்டு விழா விழா சிறப்பாக கொண்டாட இருக்கிறது.

இதையொட்டி... தமுமுக,மமக வின் தலைவர்,முனைவர், பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் நெல்லை வருகை தந்தார் .

இது பற்றிய செய்தியாவது:-

தமுமுகவின் முப்பதாவது ஆண்டை முன்னிட்டு நெல்லையில் தமுமுகவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள (01/09/2014 ஞாயிறு) வருகை தந்தார். தமுமுக,மமக வின் தலைவர்,முனைவர், பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்  



நெல்லை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த  அவருக்கு 

தூத்துக்குடி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது 




இந் நிகழ்வில் தூத்துக்குடி மாவட்டம் அகமது இக்பால்(மாவட்ட பொறுப்புகுழு)

மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் ஜனோபர் அலி, செய்யது ஐரோஸ், 


தமுமுக தூத்துக்குடி மாநகர செயலாளர் முத்தையாபுரம் அப்பாஸ்,மமக தூத்துக்குடி மாநகர செயலாளர் 

A.அப்பாஸ் 

முன்னாள் மாநகர பொறுப்புக்குழு சம்சுதீன், ப்ரவின், 


கிளை பொறுப்பாளர்கள்

சிக்கந்தர்,ஜெய்லானி,கமர்தீன், முத்தையாபுரம் அலி மற்றும் கிளை சகோதரர்கள் 


நெல்லை மாவட்ட தலைவர் ரசூல் மைதீன் மற்றும் நெல்லை பொறுப்பாளர்கள் 


தலைவர் அவர்களோடு ஊடகவியலாளர் செந்தில்வேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

அகமது இக்பால்

மாவட்ட பொறுப்புகுழு

தூத்துக்குடி மாவட்டம்

புதன், 14 பிப்ரவரி, 2024

தூத்துக்குடியில் இலவச மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் பரிசோதனை முகாம் மஸ்ஜித் ரஹ்மான், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் நடைபெற்றது.

thoothukudileaks 14-2-2024

தூத்துக்குடியில் இலவச மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் பரிசோதனை முகாம் மஸ்ஜித் ரஹ்மான், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும்     தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் நடைபெற்றது.



இது பற்றிய செய்தியாவது:

தூத்துக்குடியில் இலவச மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் பரிசோதனை முகாம் மஸ்ஜித் ரஹ்மான், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இனைந்து 

தூத்துக்குடி லூர்தம்மாபுரத்தில் மஸ்ஜித் ரஹ்மானில் (பள்ளிவாசலில்) 


இன்று 14/022024 புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4மணி வரை


இலவச மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் பரிசோதனை முகாம் நடைபெற்றது



பள்ளிவாசல் தலைவர்   

அகமது இக்பால் மற்றும் (தமுமுக மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்) 


பள்ளிவாசல் நிர்வாகிகள்

சுலைமான்,முஹம்மது,நவாஸ்


தமுமுக மாநகர பொறுப்பு குழு தலைவர் மெட்ரோ ஷேக்,

தமுமுக முன்னாள் மாநகர செயலாளர் அப்துல் சமது


கிளைச் செயலாளர் நூர்,ரபீக், யஹ்யா, அப்துல்லாஹ், சம்சு

பள்ளி இமாம் அத்கர் மற்றும் சகோதரர்கள்.



இந்நிகழ்ச்சியை முழுமையாக 

மஸ்ஜித் ரஹ்மான் volunteers (ஆலிமாக்கள்& சகோதரிகள்) நடத்தினார்கள்.

செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

தூத்துக்குடியில் நாளை இலவச மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் பரிசோதனை முகாம்

thoothukudileaks 13-2-2024

news by arunan journalist 

தூத்துக்குடியில் நாளை (14-2-2024 ) இலவச மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.



இதுபற்றி செய்தியாவது:-

GOVERNMENT THOOTHUKUDI MEDICAL COLLEGE

அரசு மருத்துவக்கல்லூரி தூத்துக்குடி.

மஸ்ஜித் ரஹ்மான் & தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்

மற்றும்

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

இணைந்து நடத்தும்

இலவச மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய்

பரிசோதனை முகாம்

நாள் : 14.02.2024 புதன்கிழமை

நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை

இடம் : மஸ்ஜித் ரஹ்மான்,

5/39/1 பள்ளிவாசல் தெரு, லூர்தம்மாள்புரம், தூத்துக்குடி - 2

இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறார்கள்.

இவண் 

தமுமுக, மமக திரேஸ்புரம், லூர்தம்மாள்புரம் கிளை



அளவற்ற அருளாளன்

நிகரற்ற அன்புடையோன்

அல்லாஹ்வின் திருப்பெயரால்

நான் நோயுற்ற காலத்தில் அவனே

என்னை குணப்படுத்துகிறான். (அல்குர்ஆன் : 26:80)

சனி, 6 ஜனவரி, 2024

விருதுநகர் தமுமுக வினர் தூத்த்துக்குடியில் நிவாரண பொருட்கள் வழங்கினார்கள்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக 

தூத்துக்குடியில் கன

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட p&t காலனி, கோக்கூர்

அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிவாரண பொருட்கள் வழங்கினார்கள்.



இது பற்றிய செய்தியாவது

இன்று 6-1-2024

விருதுநகர் மாவட்ட தமுமுக கட்சி சார்பில் விருதுநகரில் இருந்து வந்த தமுமுகவினர்  

தூத்துக்குடியில் 

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட p&t காலனி, கோக்கூர்

அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிவாரண பொருட்கள் வழங்கினார்கள்.




நிவாரண பணிகளில் ஈடுபட்ட போது...

விருதுநகர் மாவட்ட தமுமுக சகோதரர்கள், உடன் தூத்துக்குடி மாவட்டம் பொறுப்பு குழு அகமது இக் பால் மற்றும் 

அதேஸ்கான், கனி மற்றும் திமுக கவுன்சிலர் கண்ணன் உடனிருந்தனர்.



இவண்

அகமது இக்பால்

மாவட்ட பொறுப்புக் குழு 

தூத்துக்குடி மாவட்டம்