Tamil Nadu updates 23-9-2026
தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய வணிக வளாகத்தில் நான்கு சக்கர வாகன நிதி அலுவலகம் திறப்பு
தூத்துக்குடி, செப்.23:
தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய வணிக வளாகத்தில், தமிழ்நாடு ஆட்டோ கன்சல்டிங் சங்கத்தின் தலைவர் ராமசேகரபாண்டியன் அவரின் நான்கு சக்கர வாகன நிதி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
அலுவலகத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில செயல் தலைவர் பழரசம் பா. விநாயகமூர்த்தி திறந்து வைத்தார்.
![]() |
| அனைத்து தனியார் பேருந்து பஸ் டிக்கெட் கூறும் புக்கிங் செய்து தரப்படும் |
நிகழ்ச்சியில் ...
தூத்துக்குடி மாவட்ட ஓட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் செந்தில் ஆறுமுகம், தூத்துக்குடி எம். சவேரியார்புரம் வியாபாரிகள் சங்கத் தலைவர் வேல்முருகன், தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய வட்டார சிறுதொழில் மற்றும் வியாபாரிகள் சங்கச் செயலாளர் தளபதி செபஸ்தியான், பிரதிநிதி செல்வராஜ் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் கிளைச் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.












.jpg)





