Pearl City press club லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Pearl City press club லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 அக்டோபர், 2025

Pearl City Press Club Journalists’ Association Meeting Held

 📰 THOOTHUKUDI LEAKS

Pearl City Press Club Journalists’ Association Meeting Held

Thoothukudi, Saturday:
A special meeting of the Pearl City Press Club Journalists’ Association was held today (Saturday) at 11:30 a.m. in the Bamboo Hall located within SDR Café premises, Anna Nagar.



During the event, Diwali gift hampers were distributed to all members on behalf of the association.
All members of the club actively participated in the programme.

Speaking on the occasion, representatives stated that the Pearl City Press Club continues to function as a distinctive and dynamic journalists’ association in Thoothukudi, dedicated to promoting unity and welfare among media professionals.

வெள்ளி, 24 நவம்பர், 2023

பியரல் சிட்டி பிரஸ் கிளப் செய்தியாளர்கள் கலந்து கொண்ட வாசன் கண் மருத்துவமனை மருத்துவ முகாம்

thoothukudileaks 24-11-2023

Arunan journalist 

தூத்துக்குடியில் வாசன் ஜகேர் கண் பரிசோதனை சிகிச்சை முகாம் பியரல் சிட்டி பிரஸ் கிளப்  செய்தியாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

தூத்துக்குடி விக்டோரியா மகாராணி சாலையில் வாஸன் கண் மருத்துவமனை உள்ளது இங்கு உலக தர வாய்ந்த முறை யில் கண் பரிசோதனை கண் சிகிச்சை செய்யப்படுகிறது. 



 கடந்த சில வருடங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் வாஸன் கண் மருத்துவமனை  வி இ விக்டோரியா சாலையில் ஆரம்பிக்கப்பட்ட நாளில்  இருந்து.. தூத்துக்குடி மாநகரில் பொதுமக்கள் மத்தியில் நல் மதிப்பை பெற்று முதலிடத்தில் மருத்துவ சேவை செய்து வருகிறார்



நேற்று 24 நவம்பர் 2023 வாஸன் கண் மருத்துவமனையில் ரூபாய் 1000 மதிப்புள்ள கண் பரிசோதனை மருத்துவ முகாம் முற்றிலும் இலவச மாக நடைபெற்றது 



இதில் பியரல் சிட்டி பிரஸ் கிளப்  முத்துநகர் பத்திரிகையாளர் சங்கம் செய்தியாளர்கள் உட்பட ஏராளமானோர் ருபாய் ஆயிரம் மதிப்புள்ள இலவச மருந்துவ முகாமில் கலந்து கொண்டனர்

வாசன் கண் மருத்துவமனை. மேலாளர்  இராமராஜன் மருத்துவ முகாமில் பல்வேறு பணிகளுக்கு இடையே கலந்து கொண்ட...

வாசன் கண் மருத்துவமனை. மேலாளர் இராமராஜன் மருத்துவ முகாமில் கலந்து கொண்ட தூத்துக்குடி மூத்த பத்திரிகையாளர் தினகரன் சீனிவாசன் அவரை பாராட்டி கெளவித்த போது...


தூத்துக்குடி பியரல் சிட்டி பிரஸ் கிளப் பத்திரிகையாளர்கள் தினகரன் சீனிவாசன் சங்க தலைவர் ராஜா சங்க செயலாளர் காட்சன் ஆகியோர்களுக்கு சால்வை அணிவித்து   பாராட்டினார் 

தூத்துக்குடி பியரல் சிட்டி பிரஸ் கிளப் தலைவர் ராஜா


தூத்துக்குடி பியர்ல சிட்டி பிரஸ் கிளப் செயலாளர் காட்சன்

 வாசன் கண் மருத்துவமனை மருத்துவர்கள் டாக்டர் சுகுமார் டாக்டர் கனிமொழி.டாக்டர் ரம்யா  ஆகியோர் உடனிருந்தனர்.