திங்கள், 16 செப்டம்பர், 2019

ஹெல்மேட் இல்லாமல் சைக்கிளில் வரும் சிறுவனுக்கு அபராதாமா? வேகமாக பரவும் காவல்துறை அலப்பறை வீடியோ ??

ஹெல்மெட் இல்லாமல் சைக்கிளில் வேகமாகவரும் சிறுவனைப் பிடித்து அபராதம் விதிக்கிறாரா?
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் உதவி காவல் ஆய்வாளர் சுப்பிரமணி..!
வேகமாய் பரவும் வாட்ஸ் அப்  வைரல் வீடியோ!!!!

 தமிழ்நாடு காவல்துறையினரின் அலப்பரைகள் தாங்க முடியல..   என whatsapp -ல் வைரல் வீடியேர பரவி கொண் டிருக்கிறது

உடனே அந்த சிறுவனை தேடி அலைந்து உண்மைையில் நடந்தது என்ன ? கூறுமாறு மிக அன்பாய் கேட்டு கொள்ளகாவல்துறையிைரைுடன் சிறுவனும் அவனது பாட்டியும் பே சு கிறார்கள் - அந்த வீடியோ !! அடுத்து உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக