செவ்வாய், 17 செப்டம்பர், 2019

தூத்துக்குடியில்...செல்போன் திருடர்களிடமிருந்து செல்பேnன் பறிமுதல்!!! உரியவரிடம் ஸ்மார்ட் பேnன் ஓப்படைப்பு!!! தூத்துக்குடி மாவட்டத்தில் 160 ரவுடிகள் கைது!!!

தூத்துக்குடியில் முதல் முறையாக ? செல்போன் திருடர்களிடமிருந்து செல்பேnன் பறிமுதல்!!! உரியவரிடம் ஸ்மார்ட் பேnன் ஓப்படைப்பு!!! தூத்துக்குடி மாவட்டத்தில் ..
இதுவரை160 ரவுடிகள் கைது!!!
 பொது வாக செல்போன் பறிமுதல் புகார் நீண்ட நாள் கிடப் பில் இருந்து வரும். காவல் நிலையங்களில்

பல முறை விசாரித்து பாதிக்கப்பட்ட புகார்தாரர்  நெnந்து 
பேn ய்மறந்தும் விடுவார்.
ஆனால் சமீப காலத்தில் ..தூத்துக்குடியில் ஸ்மார்ட் போன் பறிகொடுத்து புகார் அளித்தவர்களின் செல்போன்
 தி ருடர்களை துரிதமாக பிடித்து அவர்களிடம் இருந்து செல்போன் பறிமுதல்  செய்யப்பட்டு ... 
இன்று 16-09-2019. தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  செல்பேnன் பறிகெn டுத்தவர்களை வரவழைத்து .. முதன் முறையாக
 தூத்துக்குடி எஸ் பி .அருண்பாலகோபாலன் அவர்கள் அவர்களுககுரிய ஸ்மார்ட் போன் செல்பேnன் - ஜ வழங்கினார். 
ரொம்ப மகிழ்ச்சி யுடன் பெற்று சென்றார்கள்.

அடுத்து தூத்துக்குடி Sp_ அவர்கள் ஹெல்மேட் அவசியம் காவலன் செயலி 100 Call விழிப்புணர்வு பற்றி செய்தியாராளர் களிடம் பேசினார்.
அவர் தெரிவித்தாவது=


2019 ஜூலை மாதத்தில் 11 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


மொத்தம் 11 வழக்குகளில் 29 எதிரிகள் கைது செய்யப்பட்டு புலன்
விசாரணையில் இருந்து வருகிறது.


2019 ஆகஸ்ட் மாதத்தில் 4 கொலை
வழக்குகள் பதிவாகியுள்ளன.

 அவற்றில் 17 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5 எதிரிகள் சரணடைந்துள்ளனர்.

2019 செப்டெம்பர் மாதத்தில் 3 கொலை வழக்குகள  பதிவாகியுள்ளன.

 இவற்றில் 14 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், ஒருவர்
சரணடைந்துள்ளார்,


தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் பகுதியில்  முருகேசன் மற்றும்
விவேக் கொலை வழக்கில் 8 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 16-09-2019 அன்று புதுக்கோட்டை காவல் நிலைய ம் பகுதியில் ...
சொரிமுத்து கொலை
வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒருவர் மதுரை நீதித்துறை நடுவர்
நீதிமன்றம் Vல் சரணடைந்துள்ளார்.


12.09.2019அன்று நடைபெற்ற முறப்பநாடு காவல் நிலைய இசக்கிப்பாண்டி
கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒருவர் முருகன் என்பவர்
மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் Vல் சரணடைந்துள்ளார். ஒருவர்
சரணடைந்துள்ளார்.
.

இவற்றை கடந்த காலத்தோடு ஒப்பிடும்போது குறைந்து கொண்டு வந்துகொண்டிருக்கிறது. !!!

2015ம் ஆண்டு 76 வழக்குகளும்,
2016ம் ஆண்டில் 64வழக்குகளும்
,2017ம் ஆண்டு 67 வழக்குகளும்,
2018ம் ஆண்டில் 60"வழக்குகளும்,
2019ல் இதுவரை 54 வழக்குகளும் பதிவாகியுள்ளது.


கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 10 வழக்குகளில் 19
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


மேலும் 2 வழக்குகளில் 2 குற்றவாளிகளுக்கு 10 வருடம் சிறைத் தண்டனையும், 2வழக்குகளில்
2 குற்றவாளிகளுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும், அபராதமும்
விதிக்கப்பட்டுள்ளது.


 கடநத 2019 ஜூலை மாதத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் திருட்டு
மற்றும் வழிப்பறி ஆகியவை 35 வழக்குகள் பதிவாகியுள்ளன,

அவற்றில் 20
வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு 21 எதிரிகள் கைது செய்யப்பட்டு பணம் மற்றும்
பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 அவற்றின் மதிப்பு ரூபாய் 7,73,230/-
ஆகும். இது 57 சதவீதமாகும்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 40 வழக்குகள் பதிவாகியுள்ளன, .

அவற்றின்
இதில் 22 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, 38 எதிரிகள் கைது செய்யப்பட்டு,
ரூபாய் 5,65,100/- மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 16-09-2019 இன்று வரை 264 வழக்குகள் பதிவாகியுள்ளன

. இதில் 167
வழக்குகள் கண்டு பிடிக்கப்பட்டு, எதிரிகள் கைது செய்யப்பட்டு ரூபாய்
73,37,757/- மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணம் மீட்கப்பட்டுள்ளது.

இது 63
சதவீதமாகும்.
கடந்த 2 மாதங்களில் 9 பேர் குண்டர் சட்டத்தில் கைது
செய்யப்பட்டுள்ளனர்.


 அவற்றில் 2 பேர் போதை தடுப்புச் சட்டத்தின் கீழும், ஒருவர்
பாலியல் குற்றத்திற்காகவும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


போதை தடுப்பு குற்றத்தில் 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 340 கிலோ
கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. .


கடந்த ஆண்டை ஒப்பிட்டுப் பார்க்கும் போது
59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 111 கிலோ கஞ்சா பறிமுதல்
செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 47 வழக்குகளில் 59 ரவுடிகள் கைது
செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இந்த ஆண்டு இதுவரை 119
வழக்குகளில் 160 ரவுடிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக