புதன், 10 ஏப்ரல், 2024

சூறாவளி பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன்

 thoothukudileaks 10-4-2024

 news by arunan journalist 

திமுக வேட்பாளர் கனிமொழி க்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு தூத்துக்குடி 14  வார்டு பகுதி முழுவதும் அமைச்சர் கீதாஜீவன் சூறாவளி பிரச்சாரம்!!!





இதுபற்றி செய்தியாவது:-

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் INDIA கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு வாக்கு கேட்டு  அமைச்சர் கீதா ஜீவன்  14 வது வார்டு சின்னகண்ணுபுரம் பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரித்தார்.



அப்பகுதியில் செண்டை மேளம் முழங்க வட்ட செயலாளர் காளி துரை தலைமையில் மலர்க்கொத்து வழங்கி 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள்,வியாபாரிகள்,பெண்கள் கலந்து கொண்டு ஆரத்தி எடுத்து சால்வை அணிவித்து மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக