சனி, 22 ஜூன், 2024

மகளிர் போலீஸ் vs பாஜக மகளிர் மோதல் கைது பரபரப்பு தூத்துக்குடியில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்

 ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 22-6-2024

Photo news by 

arunan journalist 

மகளிர் போலீஸ் vs பாஜக மகளிர் மோதல் கைது பரபரப்பு தூத்துக்குடியில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்



இது பற்றிய செய்தியாவது:-

கள்ளக்குறிச்சி கள்ள சாராயத்தால் கருணா புரம் மக்கள் 50 கற்கும் மேற்பட்டோர் உயிர் பலியானார்கள் இதனை தொடர்ந்து தமிழக அரசை கண்டித்து பாஜக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் 

 தூத்துக்குடி பாஜக தெற்கு மாவட்டம் சார்பில் இன்று மாலை 5 மணியளவில் தூத்துக்குடி மையவாடி எதிர் புறம் உள்ள மைதானத்தில் தூத்துக்குடி பாஜக தெற்கு மாவட்ட செயலாளர் சித்தராங்கன் தலைமையில் தமிழக அரசு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆர்ப்பாட்டத்தில்...

இருநூறுக்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் காவல்துறை கைது நடவடிக்கையில் இறங்கினர் 


அப்போது.. பாஜக மகளிரை கையை பிடித்து தரதர  இழுத்து போலீஸ் வண்டியில் ஏற்றிட முயன்ற போது 

பாஜக மகளிர் கள் மற்றும் பெண் போலீஸ் இருவரும் தள்ளு முள்ளு மோதல் ஏற்பட்டது 

பாஜக மகளிர் vs மகளிர் போலீஸ் ஃபைட் பிரத்யேக வீடியோ 

இதனால் போலீஸ்காரர்களை சரமாரியாக திட்டியபடி  பாஜக மகளிர் கள் போலீஸ் வாகனத்தில் ஏறி அமர்ந்து சென்றார் கள் 

இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது 

ஆர்ப்பாட்டத்தில்.. இருநூறுக்கும் மேற்பட்ட பேர்களை கைது தூத்துக்குடி ஆறுமுகம் மண்டபத்தில் அடைத்து வைத்து உள்ளார்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக