சனி, 22 ஜூன், 2024

வியாபாாிகள் நலன் முக்கியம் என்று நினைத்து பணியாற்றுபவர் முதலமைச்சர் முக.ஸ்டாலின் மேயர் ஜெகன் பொியசாமி பெருமிதம்

 ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 23-6-2024 photo news by sunmugasunthram Reporter 

     தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி 

 சூழற்சி முறையில் எல்லா பகுதிகளிலும் புதிதாக நடைபெறும் பணிகளையும் ஓப்பந்ததாரர்களிடம் நல்ல முறையில் செய்து கொடுக்க வேண்டும். என்று வேண்டுகோள் விடுத்து வருவது மட்டுமின்றி மாநகராட்சி அலுவலகம் போல்பேட்டை முகாம் அலுவலகங்களில் பொதுமக்கள் நோில் சந்தித்து கொடுக்கும் மனுக்களுக்கு தங்களது கருத்துக்களை கேட்டறிந்து அதற்கும் அரசின் சட்டதிட்ட விதிகளின் படி தீர்வு கண்டு வருகிறார். 




   இந்நிலையில் போல்பேட்டை முகாம் அலுவலகத்தில் எட்டையாபுரம் ரோடு மாதாங்கோவில் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது பகுதிகளுக்கு புதிய கால்வாய் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கோாிக்கை வைத்த நிலையில் தூத்துக்குடி பழைய இரும்பு மற்றும் மோட்டார் உதிாி பாக வியாபாாிகள் சங்க தலைவர் ஞானமணி ஆசீர்வாதம், செயலாளா் அகஸ்டின் தங்கராஜ், பொருளாளர் செந்தில்குமார், உள்ளிட்ட பலர் சங்கத்தின் சார்பாக கோாிக்கை வைத்தனர். 



அப்போது ...

மேயர் ஜெகன் பொியசாமி வியாபாாிகள் பொதுமக்களிடம் கூறுகையில்....


 கடந்த 10 ஆண்டுகளாக மாநகராட்சி பகுதியில் எந்தவிதமான கட்டமைப்பு பணிகளையும் முறையாக செய்யாத காரணத்தால் எதிர்பாராத கனமழையின் போது சில பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதை நீங்கள் அறிவீர்கள் அப்பகுதியை முழுமையாக சீரமைத்து புதிய கால்வாய்கள் அமைப்பதற்கு தமிழக முதலமைச்சர் தளபதியார் சிறப்பு நிதி ஓதுக்கீடு செய்து பல பணிகளை செய்துள்ளோம்.


 எல்லா வார்டுகளிலும் பொதுமக்களுக்கு தேவையான கட்டமைப்பு பணிகளை செய்து எதிர்கால தலைமுறையினர் நலன் கருதி பணியாற்றகிறோம்.

வியாபாரி கள் 

 வியாபாாிகளை பொறுத்த வரை கடந்த காலத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்புக்குள்ளான நேரத்தில் தமிழகம் முழுவதும் வியாபாாிகள் மட்டுமின்றி அனைத்த தரப்பினருமே பாதிக்கப்பட்டனர்.


 முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் வியாபாாிகள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி அவர்களின் குறைபாடுகள் என்னவென்று கேட்டறிந்து தமிழகத்தில் இரவு 10 மணிக்குகடை அடைக்கவேண்டும். என்று இருந்த தளர்வு களை நீக்க வேண்டும் என்று கோாிக்கை வைத்ததையொட்டி இப்போது 12மணி வரை கடை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது



 சில கடைகள் 24 மணி நேரமும் செயல்படுகிறது. வியாபாாிகள் நலன் மட்டுமின்றி நாட்டுநலன் முக்கியம் அதே போல் எதிர்கால தலைமுறையினருக்கு திராவிட மாடல் ஆட்சியில் வழிகாட்டும் மாநிலமாக எப்போதும் தமிழகம் திகழும் உங்களுக்கும் பாதுகாப்பு அரணாக திமுக இருந்து உங்கள் கோாிக்கைகளை நிறைவேற்றும் வகையில் உங்களுடன் இருந்து நானும் அதை நிறைவேற்றி தருவேன் என்று வாக்குறுதியளித்தார். 



முன்னாள் கவுன்சிலர்கள் இசக்கிமுத்து, பொியசாமி, ராஜாமணி, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பா், லிங்கராஜா, வியாபாாிகள் சங்க துணை செயலாளா் உத்திரபாண்டி, உள்பட பொதுமக்கள் வியாபாாிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக