தூத்துக்குடியில் இன்று29-6-2022 எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
எரிவாயு விலையை தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட னர்.
அதன் பின்பு ம.தி.மு.க வெளிநடப்பு செய்தது.
![]() |
| கோஷம் போட்டு வெளிநடப்பு |
தூததுக்குடியில் இன்று நடைபெற்ற எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் ம தி மு க சார்பில் மனு கொடுக்கப்பட்டது. மாநகரச்செயலாளர் முருகபூபதி மாநில தொண்டரணி துணைச்செயலாளர் பேச்சிராஜ் முன்னாள் ஒன்றியச்செயலாளர் சுந்தரராஜ் பகுதிச்செயலாளர் k a p குமார் பொன்ராஜ் தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக