thoothukudileaks 04-10-2021
இன்று இரவு 7 மணி அளவில் புறநகர் பஸ் புதுக்கோட்டை வழியாக தூத்துக்குடி வந்து கொண்டிருந்ததாம் அப்போது பஸ் முன்பு கார் ஒன்று பஸ்-க்கு வழி விடாமல் பல தடவை பயணிகளுடன் வந்த பஸ் தடுமாறும் விதத்தில் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது எனவும் டிரைவர் கனி அரசன் உடன் இருந்த நடத்துநர் மாரியப்பன் உடனே டிப் போ P M மற்றும் பஸ் நிலைய டிராபிக் இன்ஸ் பெக்டர் ஆகியவர்களுக்கு பஸ்ஸாடாண்டுக்கு பஸ் வந்து கொண்டு இருந்த போதே செல்போன் முலம் தகவல் கூறினார்கள்.
அரசு போக்குவரத்து கழக டிரை வருக்கு தூத்துக்குடி பழைய பேருந்துநிலை யத்தில் அடிஉதை
இதனையொட்டி தூத்துக்குடி நகரில் பல மணி நேரம் பஸ்கள் சாலையில் ஸ்தமித்தது.
தூத்துக்குடி நகர டி.எஸ்.பி கணேஷ் விரைந்து வந்து. வக்கீல்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை
சம்பவம் தொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் எங்களது டிரைவர் கனி அரசன் - ஐ அடித்தார்கள் தட்டிகேட்ட பஸ்நிலைய டிராபிக் இன்ஸ் பெக்டர் ஆறுமுகம் மற்றும் கிளை மேலாளர் மாடசாமி ஆகியவர் களை இழுத்து தாக்கியதாகியதாகவும் இவர்கள் மீது புகார் தெரிவித்தார்கள்
இதையொட்டி இரவில் தூத்துக்குடி நெல்லை பஸ் நிலையங்களில் பஸ்கள் இயங்கவில்லை
தூத்துக்குடி மில் தொடர்ந்து நீண்ட தூரம் பஸ்கள் நிறுத்துபட்டு கிடந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக