செவ்வாய், 28 செப்டம்பர், 2021

தொண்டுநிறுவனம் நடத்தும் அபதாகீர் மீது திமுகவினர் மிரட்டல்? தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? பெயரை

 


தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கூலிப்படையா? சமீபத்தில் வேறு கட்சியில் இருந்து திமுக கட்சிக்கு மாறி வந்து ஆளும் கட்சி திமுக பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக 

உத்தமபாளையத்தில் இயங்கிவரும் ரெட் தொண்டு நிறுவனத்தின் சமூக ஆர்வலர் அபுதாகிர் என்பவர் குற்றச்சாட்டி செய்தியாளருக்கு பேட்டியளித்துள்ளார்.. 



உத்தமபாளையத்தில் ஷேக் காதர் சாயபு என்பவருக்கும் சமூக ஆர்வலர் அபுதாகிர் என்பவருக்கும் ஆகிய இரு நபர்களுக்கு நிலப்பிரச்சினை ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இதில் மாற்று கட்சியில் இருந்து விலகி ஒரு மாதத்திற்கு முன் திமுகவில் இணைந்த உத்தமபாளையம் கோட்டைமேட்டை சேர்ந்த கமருதீன் என்பவர் தன்னுடன் வைத்திருக்கும் கூலிப்படை யோடு சேர்ந்து சமூக ஆர்வலர் அவர் என்பவர் காரை தீ வைத்து கொளுத்திவிட்டு சமூக ஆர்வலர் அபுதாஹிர் அவரை ஊரை விட்டு குடும்பத்தோடு நீங்கள் ஓடி விடுங்கள் இல்லையென்றால் காரை கொளுத்தியது போல் உங்களையும் குடும்பத்தோடு தீ வைத்துக் கொளுத்தி விடுவேன் என மிரட்டியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை இல்லை video



இது இந்த வாரம் கொடுத்த புகார்


 என்றும் காலங்காலமாக இருக்கும் மக்களுக்கு நல்லாட்சியை வழங்கும் திமுகவில் ஒரு மாதத்திற்கு முன் இணைந்து ஊர் மக்கள் மத்தியில் ரவுடியிசத்தை ஏற்படுத்தி மக்கள் ஒற்றுமையை சீர்குலைத்து வரும் திமுக பெயரைச்சொல்லி ரவுடித்தனம் செய்து வரும் கோட்டைமேடு சேர்ந்த கமருதீன் என்பவரை உடனடியாக கைது செய்து உத்தமபாளையத்தில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சத்தை போக்க வேண்டும் என சமூக ஆர்வலர் அபுதாகிர் கேட்டுக்கொண்டுள்ளார் 

மேலும் ஆளும் கட்சி பெயரை தொடர்ந்து தவறாக பயன்படுத்தி வரும் இவர் மீது மாவட்ட செயலாளர் மற்றும் திமுக தலைமை கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் அபுதாகீர் தெரிவித்து உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக