செவ்வாய், 26 அக்டோபர், 2021

தூத்துக்குடி சிதம்பரநகரில் AIYF நாடு தழுவிய பெருந்திரள் ஆர்ப்பாட்டம் !!!

 AIYF -  நாடு தழுவிய  பெருந்திரள் ஆர்ப்பாட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது.



 ஒன்றிய அரசே ..

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்திடு 

அரசு காலி பணியிடங்களை முழுமையாக நிரப்பிடு !

பெட்ரோல் டீசல் கேஸ் விலையை குறைத்திடு !



பொதுத்துறை நிறுவனங்களை கார்பரேட்டுகளுக்கு விற்காதே !

விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்ப பெறு !

முதலிய  கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 26.10.2021 காலை 11 மணியளவில் 

சிதம்பரநகர் மெயின் ரோடு (கனரா வங்கி அருகில்) அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பெ.சந்தனசேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



இதில் CPl கட்சி மாவட்ட செயலாளர் தோழர் அழகுமுத்துபாண்டியன் AITUC மாவட்ட செயலாளர் கிருஷ்னராஜ் , மாநகர செயலாளர் தோழர் ஞானசேகர், AIYF தோழர்கள் ராஜாசிங், சோலையப்பன் , ராஜா , பெருமாள். முத்தையாபுரம் காளி , சுப்புதுரை , ஜீவா , பலவேசம் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக