தமிழ் மாநில காங்கிரஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் மாநில காங்கிரஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 செப்டம்பர், 2024

தமாகா- கட்சியில் ஆர்வமுடன் இளைஞர்கள் உறுப்பினர் சேர்க்கை

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃19--9- 2024  

தூத்துக்குடி  மாவட்ட தழிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்க்கை கூட்டம் நடை பெற்றது.




இதுபற்றிய செய்தியாவது:-


தூத்துக்குடியில் மாவட்ட தழிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்க்கை கூட்டம் நடை பெற்றது.



தூத்துக்குடி மத்திய மாவட்ட தலைவர் S.D.R.விஜயசீலன்


 நேற்று 18-9-24 காலை 11 மணியவில் தூத்துக்குடி மத்திய மாவட்ட அலுவலகத்தில்  வைத்து.மத்திய மாவட்ட தலைவர் S.D.R.விஜயசீலன் தலைமையிலும் வடக்கு மாவட்ட தலைவர் K.P.ராஜகோபால் முன்னிலையிலும் நடைபெற்றது.

சிறப்பு பார்வையாளர்

முன்னாள் எம்எல்.ஏ. K.S.K.ராஜேந்திரன் 

 கூட்டத்தில் தழிழ் மாநில காங்கிரஸ்  மேலிட பார்வையாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் K.S.K.ராஜேந்திரன்  கலந்துகொண்டு. உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து அனைத்து மாவட்ட தலைவர்கள்.மாவட்ட நிர்வாகிகளுடன்  ஆலோசனை நடத்தினார்கள்.

தமாகா கட்சி ஆர்வமுடன். இளைஞர்கள்!!!

 இப்போது தமிழகம் முழுவதும்  த.மா.கா.வில்  புதியதாக இளைஞர்கள் அதிகம் ஆர்வமுடன் சேர்ந்து வருகிறார்கள்.

 மேலும் அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்கள்.


  கூட்டத்தில்  மாநகர தலைவர் S.ரவிக்குமார் மாநில இனைசெயலாளர் திருப்பதி தூத்துக்குடி  கிழக்கு மாவட்ட தலைவர் ஆறுமுகனேரி சுந்தரலிங்கம் மாவட்ட இளைஞரணி  தலைவர் பொன்ராஜ் மத்தியமாவட்ட செயலாளர் ராஜ்குமார். வடக்கு மாவட்ட வர்த்தக அணி தலைவர் மேடைசேர்மன் மத்திய மாவட்ட செயலாளர்கள் கஜன்.முனிராஜ் இளைஞரணி துனை செயலாளர்கள் சாம்கிருபாகரன். பெருமாள் இளைஞரணி  பொதுசெயலாளர்கள்   

ஆனந்தராஜ்  பர்னபாஸ் சாத்தான்குளம் வட்டார தலைவர் ஐய்யப்பன் திருச்செந்தூர் வட்டார தலைவர் முருகன் ஆழ்வை கிழக்கு வட்டார தலைவர் முரளி கார்த்திக்  மற்றும் சூரமணி ராமஜெயம். முத்துமகேஷ்  உட்பட பலர் கலந்துகொண்டனர்

ஞாயிறு, 31 மார்ச், 2024

அதிமுக நமக்கு எதிாியல்ல. திமுக தான் நமக்கு பிரதான எதிாி.தூத்துக்குடியில் தமாகா வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலன் பரபரப்பு

thoothukudileaks 

31-3-2024

news by sunmugasunthram Reporter 


அதிமுக நமக்கு எதிாியல்ல. திமுக தான் நமக்கு பிரதான எதிாி.

தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றி மோடி பிரதமராவார் தூத்துக்குடியில் தமாகா வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலன் பேசினார்.

     தூத்துக்குடி தேசிய ஜனநாயக கூட்டணி தலைமை தேர்தல் காாியாலயம் எட்டையாபுரம் சாலையில் நடைபெற்ற திறப்பு விழாவிற்கு தெற்கு மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் சித்தாரங்கன் தலைமை வகித்தார். 


அம்மா மக்கள் முன்னேற்றக்கழக மாவட்ட செயலாளர் டேனியல் சாமுவேல், ஐக்கிய ஜனதாதளம் மாவட்ட செயலாளர் குழந்தைபாண்டி, பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சின்னத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

     ஓபிஎஸ் அணி மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஏசாதுரை தேர்தல் காாியாலயத்தை திறந்து வைத்தார்.



 தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலன், பேசுகையில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக நான் போட்டியிடுகிறேன். எனக்கு சைக்கிள் சின்னத்தில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். 

    கனிமொழி எம்.பி 5 ஆண்டுகாலம் எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. பிஜேபி ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 


அதிமுக நமக்கு எதிாியல்ல. திமுக தான் நமக்கு பிரதான எதிாி. போட்டியும் அவர்களுக்கும் நமக்கும் மட்டும் தான். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடித்து 3வது முறையாக மோடி பிரதமராவார். பல்வேறு கிராமங்களில் சென்று மக்களை சந்தித்த போது அனைத்து தரப்பினரும் பிஜேபி கூட்டணிக்கு வாக்களிக்க தயாராகவுள்ளனர். அதை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று பேசினார். 

    பின்னர் சிவன் கோவிலில் சாமி தாிசனம் செய்து தூத்துக்குடி தொகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா, மாநில நிா்வாகிகள் விவேகம் ரமேஷ், உவாி சத்தியசீலன், வக்கீல் சந்தனகுமார், மாவட்ட அணி நிர்வாகிகள் வக்கீல் சண்முகசுந்தரம், வக்கீல் வாாியார், வக்கீல் நாகராஜ், வக்கீல் சுரேஷ்குமார், சுவேதா், உஷாதேவி, வௌ்ளத்தாய், முன்னாள் கவுன்சிலர் லதா, மற்றும் தங்கம்,  ரவீசந்திரன், தமாகா நகர செயலாளர் ரவிக்குமார், தூத்துக்குடி தொகுதி பிஜேபி பொறுப்பாளர் பிரபு உள்பட கூட்டணி கட்சியை சேர்ந்த பலர் உடன் சென்றனர்.

வியாழன், 9 பிப்ரவரி, 2023

எஸ்.டி..ஆர். விஜயசீலன் ஐம்பதாவது பிறந்த நாள் பொன்விழா தலைவர் ஜிகே வாசன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

t͜͡h͜͡o͜͡o͜͡t͜͡h͜͡u͜͡k͜͡u͜͡d͜͡i͜͡ l͜͡e͜͡a͜͡k͜͡s͜͡

9-2-2023 

news by Roja arunan 

சென்ற 2021சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் ஆக களம்  சந்தித்தவரும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.டி..ஆர். விஜயசீலன் ஐம்பதாவது பிறந்த நாள் பொன்விழா நிகழ்ச்சி தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் தலைமையில் இன்று (9-2-2023) நடைபெற்றது.

பெண்களுக்கு தையல் மிஷின் வழங்கப்பட்டது.
  


தலைவர் எஸ்டிஆர் விஜய் சீலன்  50- வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன .  

காலை 9:30 மணி அளவில் எஸ் டி ஆர் பள்ளி வளாகத்தில் 50 அடி நீள பிறந்தநாள் கேக்கை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் வெட்டி விஜய் சீலன் வாயில் ஊட்டி மகிழ்ச்சி தெரிவித்தார்.பின்பு வந்திருந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது

அதைத்தொடர்ந்து கோரம்பள்ளம் SDR பள்ளி வளாகத்தில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து ஜி கே வாசன் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பு . பத்திரிகையாளர்களிடம்.. பேசுகையில்...

திமுக அரசு தமிழக மக்களுக்கு எந்த நல்ல திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என ஜி. கே வாசன் குற்றம் சாட்டி பரபரப்பு பேட்டி அளித்தார்.

 

தொழிலதிபர் விஜயசீலன் பிறந்த நாள் நிகழ்ச்சி யி ல் ஆசிரியர் கள் பள்ளி மாணவ மாணவிகள் அவரது நிறுவனங்கள் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.தூத்துக்குடி மாவட்ட அரசியல் கட்சிகள் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து இருந்தார்கள்.

  நிகழ்ச்சியில்   கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசினார்  எஸ் டி ஆர் விஜயசிலன்.