வியாழன், 5 டிசம்பர், 2024

சிவன் சொத்து குல நாசம் தூத்துக்குடியில் பரபரப்பு சுவரொட்டிகள் அமைச்சர் விவகாரம் அதிமுக -பாஜக கள்ள மவுனம் !!!

Tamil Nadu updates

Photo news by 

Arunan journalist 

சமீபத்தில் தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர் சிவன் கோயிலுக்கு சொந்தமான கோமஸ் புரம் பகுதியில் 6.52 ஏக்கர் இடத்தில்  முறைகேடு நடந்துள்ள விவகாரம் தான் ஹாட் டாபிக்!!!


அதிகார துஷ்பிரயோகம் !!!

இதை ஆளும் கட்சி திமுக அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் அதிகாரிகள் துஷ்பிரயோகம் செய்ததார்களா ? செய்தி ஊடகங்களில் வார மாத இதழ்களில் செய்தி வெளியானது 

பரபரப்பு ஏற்பட்டது

சமூக ஆர்வலர்கள் !!!

ஸ்டெர்லைட் போராளி அக்ரி பரமசிவன் மற்றும் எம்.ஆர் காந்தி சமூக ஆர்வலர்கள் இது பற்றி குற்றச்சாட்டு வைத்ததும் நீதி மன்றம்  பிரச்சினைக்குரிய இசிஆர்  சூர்யா அங்காடிகள் வணிக வளாகங்கள் ஆட்டு சந்தைகள் போன்றவற்றை இடித்து தள்ள உத்தரவு பிறப்பித்துள்ளது இடித்து தள்ளும் பணி தொடர்ந்துள்ளது

சாட்சாத் கீதா ஜீவன் தான்!!

இத்தனைக்கும் இசிஆர் சூர்யா மார்க்கட் வணிக வளாகங்கள் மற்றும் ஆட்டு சந்தைகள் ஆகியவை... ரிப்பன் 🎀 வெட்டி திறந்து வைத்தது சாட்சாத் திமுக அமைச்சர் கீதா ஜீவன் தான்

ஆடு சந்தை திறந்து வைத்த அமைச்சர் கீதா ஜீவன் 



சிவன் கோயில் சொந்தமான சொத்துக்கள் ஆட்டைய போட்ட விஷயம் தூத்துக்குடி பொதுமக்கள் பெரிதும் பேசப்பட்டது

அதிமுக -பாஜக

கள்ள மவுனம் !!!

ஆனால்? மாவட்ட எதிர்கட்சித்களான அதிமுக மாவட்ட செயலாளர் எஸ் பி சண்முகநாதன் அதிமுக மாநில வர்த்தக பிரிவு செயலாளர் சித செல்லப்பாண்டியன்.

மாவட்ட அதிமுக எம் எல் ஏ கடம்பூர் ராஜு மற்றும் பாஜக மாவட்ட செயலாளர் சித்தராங்கன் மற்றும் இந்து கட்சிகள் இதுவரையில் வேற்று கிரகத்தில் நடந்த செய்தி போல? திமுக அமைச்சர் கீதா ஜீவன் பற்றியும் நடந்தது என்ன?


சிவன் கோயில் சொத்துக்கள் முறைகேடு தொடர்பாக எதிர்ப்பு அறிக்கை கருத்து எதுவும் தெரிவிக்காமல் கள்ள மவுனம் காத்து வந்தனர்


அண்ணா மலை ஆதரவாளர்!!

கடந்த வாரம் வெளிநாட்டு படிப்பு சுற்று பயணம் நிறைவு பெற்று ..

பாஜக மாநில தலைவர் அண்ணா மலை சென்னை வந்து விட்டார்


பாஜக மாநில தலைவர் அண்ணா மலை யின் தீவிர ஆதரவாளர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தூத்துக்குடி மாநகர் முழுவதும் இன்று 6-12-2024 எதுவும் குறிப்பிடாமல்...

சிவன்  சொத்து குல நாசம் என பிரதமர் மோடி அண்ணா மலை போட்டோ உடன் பரபரப்பு சுவரொட்டி அடித்து ஒட்டி யுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக