வியாழன், 5 டிசம்பர், 2024

தூத்துக்குடியில் அதிமுக சார்பில் புரட்சியாளர் டாக்டர் பாரத் ரத்னா பீமராவ் அம்பேத்கர் நினைவு நாள் அஞ்சலி செலுத்தப்பட்டது

Tamil Nadu updates,Thoothukudi news,

தூத்துக்குடியில் அதிமுக சார்பில் புரட்சியாளர் டாக்டர் பாரத் ரத்னா பீமராவ் அம்பேத்கர் நினைவு நாள் அஞ்சலி செலுத்தப்பட்டது




இது பற்றிய செய்தியாவது 


புரட்சியாளர் டாக்டர் பாரத் ரத்னா பீமராவ் அம்பேத்கர் நினைவு தினம் அஞ்சலி செலுத்தும் விதமாக தூத்துக்குடியில் அதிமுக வினர்  இன்று (06.12.2024) காலை 10.15 மணிக்கு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு அமைந்துள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர்  எஸ்.பி. சண்முகநாதன்  தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



இந்நிகழ்வில் மாவட்ட அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக