தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் தலைமையில் அதிமுக தலைமை நிலைய செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி முன்னிலையில்
மாவட்ட வளர்ச்சி பணிகள் கள் ஆய்வு நடத்துவதற்கான மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 22-11-2024
வெள்ளிகிழமை இன்று மாலை 3மணியளவில் நடைபெற்றது .
இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட தூத்துக்குடி திருச்செந்தூர் ஸ்ரீவைகுண்டம் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
தனது இல்ல திருமண அழைப்பிதழ் அதிமுக நிர்வாகிகள் அனைவருக்கும் மேடையில் வழங்கிய முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி!!!
ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றதும் அதிமுக தலைமை நிலைய செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தனது இல்ல திருமண அழைப்பிதழ் உங்கள் அனைவரிடமும் கொடுத்து விட்டு செல்லத்தான் தூத்துக்குடி வந்துள்ளேன் என தெரிவித்தார்.
அதிமுக தலைமை நிலைய செயலாளர் சட்டமன்ற எதிர் கட்சி கொறடா எஸ்.பி வேலுமணி இல்ல திருமண 💒 அழைப்பிதழ் |
தூத்துக்குடியில் அதிமுக நிர்வாகிகள் அனைவரையும் மேடைக்கு வரவழைத்து திருமண அழைப்பிதழ் கொடுத்து கண்டிப்பாக திருமணத்திற்கு வர வேண்டும் என அதிமுக தலைமை நிலைய செயலாளர் முன்னாள் அமைச்சர்
எஸ். பி வேலுமணி கேட்டு கொண்டார்.
வீடியோ பார்க்க 2
ஒருவரை ஒருவர் நேசமுடன் சிரிப்பலையில்.... தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி சண்முகநாதன் எஸ் பி வேலுமணி |
அதிமுக வில் இனைகிறார் மீண்டும்
Photo news by Arunan journalist
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக