வெள்ளி, 22 நவம்பர், 2024

2025 ல் அரசு விடுமுறை நாட்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு


தமிழக அரசு 2025 ஆண்டு 

விடுமுறைகள் பட்டியல்


பொது விடுமுறைகள்

 (2025)



1. ஆங்கில புத்தாண்டு - 01.01.2025 - புதன்கிழமை



2. பொங்கல் - 14.01.2025 - செவ்வாய்க்கிழமை



3. திருவள்ளுவர் தினம் - 15.01.2025 - புதன்கிழமை



4. உழவர் திருநாள் - 16.01.2025 - வியாழக்கிழமை



5. குழந்தை தினம் - 26.01.2025 - ஞாயிற்றுக்கிழமை



6. தைப்பூசம் - 11.02.2025 - செவ்வாய்க்கிழமை



7. ரம்ஜான் மாத பிறப்பு - 30.03.2025 - ஞாயிற்றுக்கிழமை



8. ரம்ஜான் (Idul Fitr) - 31.03.2025 - திங்கட்கிழமை



9. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு - 01.04.2025 - செவ்வாய்க்கிழமை



10. மகாவீர் ஜெயந்தி - 10.04.2025 - வியாழக்கிழமை



11. தமிழ்ப் புத்தாண்டு - 14.04.2025 - திங்கட்கிழமை



12. புனித வெள்ளி - 18.04.2025 - வெள்ளிக்கிழமை



13. மே தினம் - 01.05.2025 - வியாழக்கிழமை



14. பக்ரீத் (Idul Azha) - 07.06.2025 - சனிக்கிழமை



15. மோகரம் - 06.07.2025 - ஞாயிற்றுக்கிழமை



16. சுதந்திர தினம் - 15.08.2025 - வெள்ளிக்கிழமை



17. கிருஷ்ண ஜெயந்தி - 16.08.2025 - சனிக்கிழமை



18. வினாயகர் சதுர்த்தி - 27.08.2025 - புதன்கிழமை



19. மிலாத் நபி - 05.09.2025 - வெள்ளிக்கிழமை



20. ஆயுத பூஜை - 01.10.2025 - புதன்கிழமை



21. விஜயதசமி - 02.10.2025 - வியாழக்கிழமை



22. காந்தி ஜெயந்தி - 02.10.2025 - வியாழக்கிழமை



23. தீபாவளி - 20.10.2025 - திங்கட்கிழமை



24. கிறிஸ்துமஸ் - 25.12.2025 - வியாழக்கிழமை




குறிப்பு: இவை தமிழ்நாடு மற்றும் வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக