தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சியின்
மாவட்ட நிர்வாக சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
டிசம்பர் 6
டிசம்பர் 6 போராட்டத்தை முன்னிட்டு
ஞாயிறு17/11/2024
மாலை 5 மணி அளவில் செய்துங்கநல்லூரில்
மாவட்ட தலைவர் H.M.அகமது இக்பால் தலைமையில் நடைபெற்றது
சிறப்பு அழைப்பாளர் !!!
சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவர் P.S.ஹமீது கலந்து கொண்டார்
தீர்மானங்கள்!!!
கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
1) டிசம்பர் 6 ஆர்ப்பாட்டத்தில் பெருமக்கள் திரளாக கூட்டுவது
2) துண்டறிக்கை, சுவரொட்டி என மாவட்ட முழுவதும் விளம்பரப்படுத்துவது
3) மாவட்ட நிர்வாக குழு அனைத்து கிளைகளையும் சந்திப்பது
4) பள்ளிவாசல் எங்கும் ஜும்மா நாளில் துண்டறிக்கை கொடுப்பது
5) தெருமுனை பரப்புரை கூட்டங்கள் நடத்துவது
6) டிசம்பர் 6 போராட்டத்தை முன்னிட்டு நினைவூட்டும் முகமாக பள்ளிவாசல் தோறும் பிளக்ஸ் போர்டு வைப்பது.
கலந்து கொண்டவர்கள்
தமுமுக மாவட்ட செயலாளர் யூசுப், மமக மாவட்ட செயலாளர் அஸ்மத், மாவட்ட பொருளாளர் ஐதுரூஸ்,
மாநில செயற்குழு உறுப்பினர் மோத்தி முஸ்ஸம்மில்,
மாவட்ட துணை தலைவர் ஜனோபர் அலி,
மாவட்ட மமக துணை செயலாளர் சுலைமான்,
மமக மாவட்ட துணை செயலாளர் செண்பகராஜ்,
தமுமுக மாவட்ட துணை செயலாளர் ஆசிக்
அணிகள் மாவட்ட செயலாளர்கள் சம்சுதீன்(மனித உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு பேரவை),
பிரவீன்(மீனவர் அணி),
தாரிக்(தொண்டரணி).
H.M. அகமது இக்பால்
மாவட்டத் தலைவர் தமுமுக,மமக தூத்துக்குடி மாவட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக