தூத்துக்குடி முதலாவது பைப் லைன் திட்டம் தந்த குரூஸ்பர்னாந்தின் 155வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் மரியாதை செலுத்தினார்கள்.
தூத்துக்குடி 2024 நவ 15,
இது பற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி முதல் குடிநீர் குழாய் திட்டம் !!!
தூத்துக்குடி நகர தந்தை!!!
தூத்துக்குடி மாநகருக்கு முதலாவது குடிதண்ணீர் பைப் லைன் திட்டம்
தனது சொந்த செலவில் கொண்டு வந்த கோமான், தூத்துக்குடி நகரதந்தை என போற்றப்படும் ராவ்பகதூர் குரூஸ்பர்னாந்தின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்து தூத்துக்குடியில் மணிமண்டபம் கட்ட சட்டமன்றத்தில் அறிவித்து, அவருக்கு பெருமை சேர்ந்தது கடந்தகால எடப்பாடியார் தலைமையிலான அதிமுக அரசு .
இந்நிலையில் வெள்ளியன்று 15.11.2024 குரூஸ்பர்னாந்தின் 155வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தமிழ் சாலை ரோட்டில் பிரதான பஜாரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட கழக அவைத் தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல்,மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளரும் முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான இரா.சுதாகர், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் இரா.ஹென்றி, மாநில அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாநில மீனவரணி துணைத் தலைவர் மனப்பாடு எரோமியாஸ், பகுதி கழக செயலாளர்கள் முன்னாள் துணை மேயர் சேவியர், முருகன், ஜெய்கணேஷ், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் சரவண பெருமாள், தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து மண்டல இணைச் செயலாளர் லெட்சுமணன், மகளிர் அணி நிர்வாகிகள் முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி, இந்திரா, மெஜூலா, சாந்தி, இராஜேஸ்வரி, தமிழரசி, ஷாலினி, ஸ்மைலா, அன்னப்பாக்கியம், அன்னத்தாய், நித்யா, அருள், சுபர்ணா, சாந்தி, நிர்வாகிகள் தருவைகுளம் அமலதாசன், சேவியர் ராஜ், ஜேசுராஜ், சாஹுல்அமீது, வினோத், வட்ட கழக செயலாளர்கள் சொக்கலிங்கம், சந்தனபட்டு, ஜெயக்குமார், மகாராஜா, சுயம்பு, சங்கர், பூர்ணசந்திரன், உலகநாதபெருமாள், உதயசூரியன், முத்துகுமார், மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க தலைவர் ஐயப்பன், சக்திவேல் மற்றும் பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜா, சோபன் யுவன்பாலா, ஷியாம், உதயா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
--
Regards with
AIADMK PARTY OFFICE THOOTHUKUDI (SOUTH)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக