திங்கள், 18 நவம்பர், 2024

திமுக மாவட்ட செயலாளர் மாற்றம் பட்டியல் பரபரப்பு

 திமுகவில் இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அறிவிப்பு  வெளியாகும்  என பரபரப்பு ஏற்பட்டது உள்ளது..



1,சென்னை மாவட்டம்-

தொகுதிகள்:16

தற்போது மாவட்ட செயலாளர்கள்:6

1,சேகர் பாபு.எம்எல்ஏ 

2,மா.சுப்பிரமணி.எம்எல்ஏ 

3,மயிலை வேலு.எம்எல்ஏ 

4,ஆர்.டி.சேகர்.எம்எல்ஏ 

5,மாதவரம்சுதர்சனம்.எம்எல்ஏ 

6,சிற்றரசு

கூடுதலாக : 2 பேர் வர வாய்ப்பு.


2, காஞ்சிபுரம் மாவட்டம்-

தொகுதிகள்:9

தற்போது மாவட்ட செயலாளர்கள்:2

1,த.மோ.அன்பரசன் 

2,சுந்தர்

கூடுதலாக : 2 பேர் வர வாய்ப்பு.

 

3,திருவள்ளூர் மாவட்டம்-

தொகுதிகள்:10

தற்போது மாவட்ட செயலாளர்கள்:3

1,ஆவடி நாசர்.எம்எல்ஏ 

2,கோவிந்தராஜன்.எம்எல்ஏ 

3,சந்திரன்.எம்எல்ஏ 

கூடுதலாக : 2 பேர் வர வாய்ப்பு.


4,வேலூர் மாவட்டம்-

தொகுதிகள்:5

தற்போது மாவட்ட செயலாளர்கள்:1

1, நந்தகுமார் 

கூடுதலாக :  ஒருவர் வர வாய்ப்பு. 


5, ராணிப்பேட்டை மாவட்டம்-

தொகுதிகள்:4

தற்போது மாவட்ட செயலாளர்கள்:1

1,காந்தி.எம்எல்ஏ 

கூடுதலாக : ஒருவர் வர வாய்ப்பு.


6, திருப்பத்தூர் மாவட்டம்-

தொகுதிகள்:4

தற்போது மாவட்ட செயலாளர்கள்:1

1,தேவராஜி.எம்எல்ஏ 

கூடுதலாக : ஒருவர் வர வாய்ப்பு 


7,தர்மபுரி மாவட்டம்-

தொகுதிகள்:5

தற்போது மாவட்ட செயலாளர்கள்:2

1,தடங்கம் சுப்பிரமணி

2, பழனியப்பன் 

கூடுதலாக :  வர வாய்ப்பு இல்லை.


*8, கிருஷ்ணகிரி மாவட்டம்*

தொகுதிகள்:6

தற்போது மாவட்ட செயலாளர்கள்:2

*1,Y.பிரகாஷ்.எம்எல்ஏ*

2,மதியழகன்.எம்எல்ஏ 

கூடுதலாக : ஒருவர் வர வாய்ப்பு 


9, திருவண்ணாமலை மாவட்டம்-

தொகுதிகள்: 8

தற்போது மாவட்ட செயலாளர்கள்:2

1,எ.வ.வேலு.எம்எல்ஏ 

2,தரணி வேந்தன்.எம்பி

கூடுதலாக : இருவர் வர வாய்ப்பு.


10,கடலூர் மாவட்டம்-

தொகுதிகள்: 9

தற்போது மாவட்ட செயலாளர்கள்:2

1,எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்.எம்எல்ஏ 

2, திட்டக்குடி கணேசன்.எம்எல்ஏ 

கூடுதலாக : இருவர் வர வாய்ப்பு.


11, விழுப்புரம் மாவட்டம்-

தொகுதிகள்:7

தற்போது மாவட்ட செயலாளர்கள்:2

1,கவுதம சிகாமணி

2, டாக்டர்.சேகர்

கூடுதலாக : ஒருவர் வர வாய்ப்பு.


12,அரியலூர் மாவட்டம்-

தொகுதிகள்:2

தற்போது மாவட்ட செயலாளர்கள்:1

1,எஸ்.எஸ்.சிவசங்கர்.எம்எல்ஏ.

கூடுதலாக : வர வாய்ப்பில்லை.


13, பெரம்பலூர் மாவட்டம்-

தொகுதிகள்:2

தற்போது மாவட்ட செயலாளர்கள்:1

1,ஜெகதீசன்

கூடுதலாக : வர வாய்ப்பில்லை.


14, கள்ளக்குறிச்சி மாவட்டம்-

தொகுதிகள்:4

தற்போது மாவட்ட செயலாளர்கள்:2

1,உதய சூரியன்.எம்எல்ஏ 

2, வசந்தம் கார்த்திகேயன்.எம்எல்ஏ 

கூடுதலாக : வர வாய்ப்பில்லை.


15,சேலம் மாவட்டம்-

தொகுதிகள்:11

தற்போது மாவட்ட செயலாளர்கள்:3

1, செல்வகணபதி.எம்பி

2, ராஜேந்திரன்.எம்எல்ஏ 

3,சிவலிங்கம்

கூடுதலாக : இருவர் வர வாய்ப்பு. 


16, நாமக்கல் மாவட்டம்-

தொகுதிகள்:6

தற்போது மாவட்ட செயலாளர்கள்:2

1,ராஜேஷ் குமார்.எம்பி

2,மதுரா செந்தில்

கூடுதலாக : ஒருவர் வர வாய்ப்பு.


17, ஈரோடு மாவட்டம்-

தொகுதிகள்:8

தற்போது மாவட்ட செயலாளர்கள்: 2

1,முத்துச்சாமி.எம்எல்ஏ

2, நல்லசிவம்

கூடுதலாக : இருவர் வர வாய்ப்பு. 


18,திருப்பூர் மாவட்டம்-

தொகுதிகள்:8

தற்போது மாவட்ட செயலாளர்கள்:2

1,செல்வராஜ்

2,இல.பத்மநாபன்

கூடுதலாக : இருவர் வர வாய்ப்பு.


19,கோவை மாவட்டம்-

தொகுதிகள்:10

தற்போது மாவட்ட செயலாளர்கள்:3

1,கார்த்திக்

2, தொண்டாமுத்தூர் ரவி

3,தளபதி முருகேசன் 

கூடுதலாக : இருவர் வர வாய்ப்பு.


20, கரூர் மாவட்டம்-

தொகுதிகள்:4

தற்போது மாவட்ட செயலாளர்கள்:1

1, செந்தில் பாலாஜி.எம்எல்ஏ 

கூடுதலாக : ஒருவர் வர வாய்ப்பு.


21, நீலகிரி மாவட்டம்-

தொகுதிகள்:3

தற்போது மாவட்ட செயலாளர்கள்:1

1, முபாரக் 

கூடுதலாக :  வர வாய்ப்பில்லை.


22, திண்டுக்கல் மாவட்டம்-

தொகுதிகள்:7

தற்போது மாவட்ட செயலாளர்கள்:2

1, சக்கரபாணி 

2, செந்தில் குமார்.

கூடுதலாக : ஒருவர் வர வாய்ப்பு.


23, திருச்சி மாவட்டம்-

தொகுதிகள்:9

தற்போது மாவட்ட செயலாளர்கள்:3

1,அன்பில் மகேஷ் பொய்யாமொழி.எம்எல்ஏ 

2, காடுவெட்டி தியாகராஜன்.எம்எல்ஏ 

3,வைரமணி

கூடுதலாக : ஒருவர் வர வாய்ப்பு.


24, தஞ்சாவூர் மாவட்டம்-

தொகுதிகள்:8

தற்போது மாவட்ட செயலாளர்கள்:3

1, கல்யாணசுந்தரம் 

2,துரை.சந்திரசேகர்

3,அண்ணாதுரை

கூடுதலாக : ஒருவர் வர வாய்ப்பு.


25, திருவாரூர் மாவட்டம்-

தொகுதிகள்:4

தற்போது மாவட்ட செயலாளர்கள்:1

1,பூண்டி கலைவாணன்.எம்எல்ஏ 

கூடுதலாக : ஒருவர் வர வாய்ப்பு.


26, மயிலாடுதுறை மாவட்டம்-

தொகுதிகள்:3

தற்போது மாவட்ட செயலாளர்கள்:1

1,நிவேதா முருகன்.எம்எல்ஏ 

கூடுதலாக : வர வாய்ப்பில்லை.


27,நாகை மாவட்டம்-

தொகுதிகள்:3

தற்போது மாவட்ட செயலாளர்கள்:1

1,கௌதமன்

கூடுதலாக : வர வாய்ப்பில்லை.


28,சிவகங்கை  மாவட்டம்-

தொகுதிகள்: 4

தற்போது மாவட்ட செயலாளர்கள்:1

1,பெரிய கருப்பன்.எம்எல்ஏ 

கூடுதலாக : ஒருவர் வர வாய்ப்பு.


29, புதுக்கோட்டை மாவட்டம்-

தொகுதிகள்:6

தற்போது மாவட்ட செயலாளர்கள்:2

1,ரகுபதி.எம்எல்ஏ 

2, செல்லப்பாண்டியன் 

கூடுதலாக : ஒருவர் வர வாய்ப்பு. 


30,மதுரை மாவட்டம்-

தொகுதிகள்:10

தற்போது மாவட்ட செயலாளர்கள்:3

1,மூர்த்தி.எம்எல்ஏ 

2,தளபதி எம்எல்ஏ 

3,மணிமாறன்.

கூடுதலாக : இருவர் வர வாய்ப்பு.


31,தேனி மாவட்டம்-

தொகுதிகள்:4

தற்போது மாவட்ட செயலாளர்கள்:2

1,தங்க தமிழ் செல்வன்

2,கம்பம் ராம்கிருஷ்ணன்.எம்எல்ஏ 

கூடுதலாக :  வர வாய்ப்பில்லை.


 32, இராமநாதபுரம் மாவட்டம்-

தொகுதிகள்: 4

தற்போது மாவட்ட செயலாளர்கள்:1

1,காதர் பாட்சா முத்துராமலிங்கம்.எம்எல்ஏ 

கூடுதலாக : ஒருவர் வர வாய்ப்பு.


33, விருதுநகர் மாவட்டம்-

தொகுதிகள்: 7

தற்போது மாவட்ட செயலாளர்கள்: 2

1,சாத்தூர் ராமச்சந்திரன்.எம்எல்ஏ 

2,தங்கம் தென்னரசு.எம்எல்ஏ 

கூடுதலாக : ஒருவர் வர வாய்ப்பு.


34,தென்காசி மாவட்டம்-

தொகுதிகள்:5

தற்போது மாவட்ட செயலாளர்கள்:2

1,ஜெயபாலன்

2,ராஜா.எம்எல்ஏ 

கூடுதலாக : வர வாய்ப்பில்லை.


 35,நெல்லை மாவட்டம்-

தொகுதிகள்:5

தற்போது மாவட்ட செயலாளர்கள்:2

1,மைதீன் கான்

2, ஆவுடையப்பன் 

கூடுதலாக :  வர வாய்ப்பில்லை.


 36, தூத்துக்குடி மாவட்டம்-

தொகுதிகள்:6

தற்போது மாவட்ட செயலாளர்கள்:2

1,கீதா ஜீவன்.எம்எல்ஏ 

2,அனிதா ராதாகிருஷ்ணன்.எம்எல்ஏ 

கூடுதலாக : ஒருவர் வர வாய்ப்பு.


37,கன்யாகுமரி மாவட்டம்-

தொகுதிகள்: 6

தற்போது மாவட்ட செயலாளர்கள்:2

1,மகேஷ் மேயர்

2,மனோ தங்கராஜ்.எம்எல்ஏ 

கூடுதலாக : ஒருவர் வர வாய்ப்பு.


புதிதாக 37 மாவட்ட செயலாளர்கள்

வரவாய்ப்பு.இதில் பெரும்பாலும் இளைஞர்கள்.


பத்து மாவட்டங்களில் பிரிக்க வாய்ப்பில்லை.


1, தர்மபுரி 

2, அரியலூர் 

3, பெரம்பலூர் 

4, கள்ளக்குறிச்சி 

5,நீலகிரி

6, மயிலாடுதுறை 

7, நாகப்பட்டினம் 

8,தேனி

9,தென்காசி

10,நெல்லை.


*இரண்டு மாவட்ட செயலாளர்கள்  கூடுதலாக வரும் மாவட்டங்கள்:*


1,சென்னை

2, காஞ்சிபுரம் 

3, திருவள்ளூர் 

4, திருவண்ணாமலை 

5,கடலூர்

6,சேலம்

7,ஈரோடு

8, திருப்பூர் 

9,கோவை

10,மதுரை


*ஒரு மாவட்ட செயலாளர் கூடுதலாக வரும் மாவட்டங்கள்:*


1,வேலூர்

2, ராணிப்பேட்டை 

3, திருப்பத்தூர் 

*4,கிருஷ்ணகிரி*

5, விழுப்புரம் 

6, நாமக்கல் 

7,கரூர்

8, திண்டுக்கல் 

9, திருச்சி 

10, தஞ்சாவூர் 

11, திருவாரூர் 

12, சிவகங்கை 

13, புதுக்கோட்டை 

14, இராமநாதபுரம் 

15, விருதுநகர் 

16, தூத்துக்குடி 

17, கன்யாகுமரி 

 தென் மாவட்டங்களில் நெல்லை தென்காசி தூத்துக்குடி கன்னியாகுமரி 

தற்போது இருக்கின்ற மாவட்ட செயலாளர்களில் 

சிலரை மாற்றக் கூடும் என தகவல்.

🎁 Boxs news

🤷🏻‍♀️ 

துனை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புறக்கணிப்பு!!!_


_தூத்துக்குடி மாவட்ட விசிட் துனைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் அப்போது வடக்கு மாவட்ட அமைச்சர் கீதா ஜீவன் ஏற்பாட்டில் பல லட்சம் ரூபாய் செலவில் குறிஞ்சி நகர் பகுதியில் திடல் அமைத்து அதில் துனைமுதல்வர உதயநிதி ஸ்டாலினின் கையால் வழங்கி கெத்து காட்ட நலத்திட்ட உதவிகள் ஏற்பாடு



ஆனால் துனை முதல்வர் உதயநிதி அப்பகுதி க்கே வராமல் புறக்கணிப்பு 



இதனால் அமைச்சரே வழங்க வேண்டியதாக போச்சு?

அதேபோல்.. அமலாக்க துறை வழக்கில் உள்ள திருச்செந்தூர் அனிதா ராதாகிருஷ்ணன் இடமும் துறை முதல்வர் உதயநிதி நெருங்க வில்லை

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்  அதிகமாய் இருந்து விட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.துனை முதல்வர் உதயநிதி .

 இதனால் இரண்டு அமைச்சர்களுக்கும் நோஸ்கட் தான்

யார் காலி???

2023கடந்த கனமழை பின்பு தொடர் புகார்கள்!!!

-தூத்துக்குடி மாவட்ட அமைச்சர் கள் கீதா ஜீவன் அனிதா ராதாகிருஷ்ணன் இவர்களுக்கு கொஞ்சமும் சளைக்காமல்.. 

எம்எல்ஏ -க்கள் ?

மார்கண்டேய ன் சண்முகய்யா  மற்றும் மேயர் சேர்மன் பற்றி ரிப்போர்ட் வரிசை யாக ஹெவியாக சென்று இருக்கிறது என்கிறார்கள்.

   உற்சாகத்தில்....

இதில் யார் காலியாக போகிறார்களோ ?? உற்சாகத்தில் உபீஸ்கள் இருக்கின்றன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக