▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂
25-9-2024
photo news
Arunan journalist
அமைச்சர் கீதாஜீவன் துறை சத்துணவு முட்டையில் 301 கோடி ஊழல் ? என்று
இன்று வெளியான வாரமிருமுறை இதழில் பரபரப்பு
தான் குற்றமற்றவர் என முதல்வர் ஸ்டாலின் இடம் தாக்கு பிடிப்பாரா அமைச்சர் கீதாஜீவன்!!!
சமுக நலன் மற்றும் மகளிர் உரிமை தொகை அமைச்சர் கீதா ஜீவன் வகித்து துறையில் மிரள வைக்கும் ரூபாய் 301 கோடி ஊழல் ?
என இன்று வெளியான வாரமிருமுறை ஜீனியர் விகடன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது
கேவலமான செயல்!
1 முதல் 10 வகுப்பு பள்ளி குழந்தைகள் உண்ணும் சத்துணவு முட்டையில் ஊழலா கேவலமான செயல் என பொள்ளாச்சி சேர்ந்த யுவராஜ் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.
பொள்ளாச்சியை சேர்ந்த யுவராஜ் என்பவர்
முட்டை கொள்முதல் தொடர்பான RTI தகவல் உரிமைச் சட்டம் முலம் பெறப்பட்ட தகவல்களால் ஊழல் அம்பலப்படுத்தியதாக கூறுகின்றார்கள்.
அதாவது வேண்டும் என்றே தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது
அதற்காக இவர்கள் சத்துணவு குழந்தைகளுக்கு தேவைப்படும் முட்டைகளை விட அதிகமாக வாங்கியது தான் விவகாரமாக வெளிவந்துள்ளது ஏன் அதிகமாக முட்டை அதிக விலை வைத்து வாங்கி யுள்ளார் கள்?
"
சத்துணவு குழந்தைகளுக்கு தேவைக்கு அதிகமாக முட்டை கள் வாங்கப்பட்டுள்ளது
ஆனால் பள்ளி குழந்தைகளுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் ஜந்து முட்டை தான் வழங்கினார்கள்
கடந்த மூன்று வருடங்களாக அந்த எக்ஸ்ட்ரா முட்டைகள் விழுங்கி ஏப்பம் விட்டவர்கள் யாரென்று தெரிய வில்லை?"
அதிமுக ஆட்சியில் டெண்டர் கொடுக்கப்பட்ட அதே கிறிஸ்டி நிறுவனம் மீண்டும் டெண்டர் எடுத்துள்ளார்கள் என்பதால் பேசும் பொருளாகியுள்ளது
திமுக ஆட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்புகள் என்கிறார்கள்.
"2021 தேர்தலில் அதிமுக ஆட்சியில் 500 கோடி முட்டை ஊழல் நடைபெற்றது திமுக ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுப்போம் என்றார்
தமிழக முதல்வர் ஸ்டாலின் "
தற்போது 301 கோடி முட்டை ஊழல் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எதிர்பார்ப்பு உள்ளதால் அமைச்சர்கள் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
அமைச்சரவை மாற்றம்!
ஏற்கனவே தமிழகத்தில் துனை முதல்வர் மற்றும் விரைவில் அமைச்சரவை மாற்றம் என இவ்விரண்டு டாபிக் போய் கொண்டு இருக்கிறது
தூத்துக்குடி மாவட்டத்தில் அமலாக்க துறை வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
தற்போது முட்டை டெண்டர் ஊழல் என கிளம்பும் விவகாரத்தில் அமைச்சர் கீதா ஜீவன்-
இருவரும் இருந்து வருகிறார்கள்.
புதிய அமைச்சரவை மாற்றத்தில் இடம் பெறுவது கடினம்? முதல்வர் ஸ்டாலின் கையில் உள்ளது
ஜாக்பாட்?
மா.செ பதவி & அமைச்சர் வாய்ப்பு!!!
தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த புதிய அமைச்சர் வாய்ப்பு
ஓட்டப்பிடாரம் சண்முகய்யா
எம் எல் ஏ
விளாத்திகுளம் மார்க் கண்டயேன் எம்எல்ஏ இவர் களுக்கு ஜாக்பாட் காத்திருக்கிறது
உடன் பிறப்புகள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக