வெள்ளி, 14 ஜூன், 2024

தமிழிசை அண்ணா மலை தீடீர் சந்திப்பு

 ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 14-6-2024


தமிழிசை அண்ணா மலை தீடீர் சந்திப்பு 
இது பற்றிய செய்தியாவது...

2024 நடந்த முடிந்த மக்களவைத் தேர்தல்  பாஜக வேட்பாளர் ஆக தென் சென்னை வேட்பாளர் முன்னாள் மாநில பாஜக தலைவர் முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் களத்தில் நின்றார் 

அதேபோல் கோவை தொகுதி யில் மாநில பாஜக தலைவர் அண்ணா மலை களத்தில் நின்று மக்களை சந்தித்தார்..



நடந்த முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக  வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி பிடித்து விட்டது மீண்டும் பாரத பிரதமர் மோடி ஆகியுள்ளார் 

இந்த நிலையில்...

இன்றைய தினம், மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரும், தமிழக பாஜக மாநிலத் தலைவராகத் திறம்படச் செயல்பட்டவருமான,  தமிழிசை சௌந்தரராஜன் அவரது  இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்து தனது பெருமகிழ்ச்சியை தெரிவித்தார் பாஜக மாநில தலைவர் அண்ணா மலை .

தமிழிசை செளந்தரராஜன் 

இன்று தனது இல்லத்திற்கு தேடி வந்த தம்பி அண்ணா மலையை மகிழ்ச்சியுடன் வரவேற்றதாகவும் அன்பு பரிசு தந்தததை புகைப்படங்கள் உடன் தமிழிசை செளந்தரராஜன் தனது இணையதள பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

அண்ணா மலை!!!

அதேபோல்..

தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக உழைத்த அக்கா  தமிழிசை சௌந்தரராஜன்  அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும், கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தைத் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது

எனறார் அண்ணா மலை.


 கடந்த ஒருவாரமாக ஊடகங்கள் சோஷியல் மீடியாவில் கிளம்பி விட்ட உட்கட்சி பூசல்  வதந்திகள் எல்லாம் பொய்த்து விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக