ஞாயிறு, 26 மே, 2024

10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் திமுக முன்னாள் எம்எல்ஏ என்.பெரியசாமி ஏழாம் ஆண்டு நினைவு அஞ்சலி அமைச்சர்கள் எம்எல்ஏ க்கள் மேயர் கலந்து கொண்டனர்

 ▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

26-5-2024

photo news by 

sunmugasunthram Reporter 

தூத்துக்குடி முன்னாள் மாவட்ட திமுக செயலாளர்& எம்எல்ஏ பெரியசாமியின் 7ம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு அவரது மகனான தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஏற்பாட்டில் 10 ஆயிரம் பேருக்கு தூத்துக்குடி போல் பேட்டை பகுதியில் 

அ ன்னதானம் வழங்கப்பட்டது 

இந்நிகழ்ச்சியில்....

அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன், சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.



      தூத்துக்குடி மாவட்ட திமுக முன்னாள் செயலாளரும் எம்.எல்.ஏவுமான  பெரியசாமியின் 7ம்  ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு போல்பேட்டையில் அமைந்துள்ள மணி மண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு நினைவிடத்தில் பெரியசாமியின் மனைவி எபனேசர், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைதுறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன் சண்முகையா, மற்றும் ராஜாபொியசாமி, மேயர் ஜெகன் பெரியசாமி, அசோக்பெரியசாமி, அவரது மருமகன்கள் ஜீவன்ஜேக்கப், சுதன்கீலர், மகள்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள், ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

    பின்னர் 500 பேருக்கு வேஷ்டி, 500 பேருக்கு சேலை, மற்றும் பொதுமக்களுக்கு வழங்கி மரக்கன்று நட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். 

 நிகழ்ச்சியில் மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், வடக்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, பொருளாளர் ரவிந்திரன், துணை மேயர் ஜெனிட்டா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூாி, நகர்மன்ற தலைவர் கருணாநிதி, மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஐயாத்துரைபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் தங்கமாாியம்மாள், மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் மதியழகன், ரமேஷ், அந்தோணிஸ்டாலின், அன்பழகன், கவிதாதேவி, வக்கீல் குபேர்இளம்பாிதி, வக்கீல் சீனிவாசன், வக்கீல் அசோக், சித்திரைசெல்வன், அபிராமிநாதன், மாவட்ட அணி  துணை அமைப்பாளர்கள் பிரதீப், ராதாகிருஷ்ணன், பிரபு, அந்தோணி கண்ணன், நாகராஜன், அருணாதேவி, பார்வதி, நிக்கோலாஸ்மணி, பெனில்டஸ், பெருமாள், தங்கம், ராமர், கோகுல்நாத், சின்னத்துரை, பாக்கியத்துரை, அரசு வழக்கறிஞர்கள் மோகன்தாஸ் சாமுவேல், சுபேந்திரன், மாலாதேவி, ஆனந்தகபாியேல்ராஜ், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மேகநாதன், ஓன்றிய செயலாளர்கள் முருகேசன், காசிவிஸ்வநாதன், சின்னமாரிமுத்து, செல்வராஜ், மும்மூர்த்தி, நவநீதிகண்ணன், சின்னபாண்டியன், ராமசுப்பு, சுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூாிதங்கம், ராமர், மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், நாராயணன், சேர்மபாண்டி, செல்வகுமாா், மாாிச்சாமி, மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, தமிழ்பிாியன், இருதயராஜ், ராஜ்குமாா், மாநகர அணி அமைப்பாளர்கள் அருண்சுந்தர், ஜெயக்கனி, பரமசிவம், சாரதி, டேனி, முருகஇசக்கி, கிறிஸ்டோபர் விஜயராஜ், பாலசரஸ்வதி பாலகிருஷ்ணன், துணை அமைப்பாளர்கள் செல்வின், பால்ராஜ், மகேஸ்வரன்சிங், வினோத், பரமசிவம், வக்கீல்கள் ரூபராஜா, ரெக்ஸ், பெல்லா, பிக் அப் தனபால், சண்முகவடிவு, சக்திவேல், சீதாராமன், ராபின், செந்தில்குமார், ரவி, தங்கராஜ், குமரன், சீதாலட்சுமி, சந்தனமாாி, பிரவீன்குமார், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், கவுன்சிலர்கள் ரெக்ஸின், சுப்புலட்சுமி, பாப்பாத்தி, பவானிமார்ஷல், ஜெயசீலி, ரெங்கசாமி, அந்தோணி பிரகாஷ்மார்ஷல், பொன்னப்பன். விஜயகுமார். சரவணக்குமார், வைதேகி, முத்துவேல், ராஜதுரை, பட்சிராஜ், இசக்சிராஜா, விஜயலட்சுமி, பேபி ஏஞ்சலின், ராமர், ஜான்சிராணி, தெய்வேந்திரன், ஜாக்குலின்ஜெயா, மகளிர் அணி நிா்வாகிகள் யோகசெல்வி, சத்யா, ரேவதி, தொழிற்சங்க நிர்வாகிகள் முருகன், மாியதாஸ், கருப்பசாமி, உலகநாதன், வேல்முருகன், சண்முகராஜ், பேச்சிமுத்து, பெத்துராஜ், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் சூர்யா, எமல்டன், பொியசாமி சகோதரர் செல்லப்பாண்டி, வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி, ராஜாமணி, சுப்பையா, டென்சிங், சேகர், முனியசாமி, ரவீந்திரன், செல்வராஜ், மூக்கையா, சதீஷ்குமார், பொன்ராஜ், கருப்பசாமி, மந்திரமூர்த்தி, சுரேஷ், செந்தில்குமார், கதிரேசன், நவநீதன், சிங்கராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயசிங், முத்துச்செல்வம், பொன்னையா, சங்கரலிங்கம், பாலு, இசக்கிமுத்து, பொியசாமி, அந்தோணிராஜ், தெப்பக்குளம் மாாியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செல்வசித்ரா, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் அறிவழகன், கயத்தாறு நாகராஜன், பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜ், ஜோஸ்பர், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், துரை, சேது, ராஜேந்திரன், கருணா, மணி, அல்பட், சங்கு குழி தொழிலாளர்கள் சங்க தலைவர் இசக்கிமுத்து, மாற்றுதிறனாளிகள் நலசங்க தலைவர் மருதபெருமாள், உள்பட பலர் மரியாதை செலுத்தினார்கள். 

தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், விவசாய அணி அமைப்பாளர் ரமேஷ், ஹாிகிருஷ்ண கோபால், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஓன்றிய செயலாளா் சரவணக்குமார், துணைச்செயலாளர்கள் கணேசன், ஹாிபாலகிருஷ்ணன், வக்கீல் கிருபாகரன், கபடிகந்தன், மாவட்ட பிரதிநிதிகள் பூபேஸ், தர்மராஜ், வட்டச்செயலாளர் தெய்வேந்திரன், பகுதி சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் வேல்முருகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

காங்கிரஸ் சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மண்டல தலைவர் சேகர்,  அமைப்பு சாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், மாநகர மாவட்ட துணைத் தலைவர்கள் பிரபாகரன், தனபால்ராஜ், கவுன்சிலர்கள் சந்திரபோஸ், எடின்டா, கற்பககனி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

     மதிமுக சார்பில் மாநகர செயலாளர் முருகபூபதி, மாநில மீனவரணி செயலாளர் நக்கீரன், மாவட்ட அவைத்தலைவர் பேச்சிராஜ், துணைச்செயலாளர் செல்லச்சாமி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சரவணபெருமாள், தொழிற்சங்க நிர்வாகிகள் அனல் செல்வராஜ், அனல்டேவிட், மாநகர துணைச்செயலாளர் முருகேசன், இலக்கிய அணி துணை அமைப்பாளர் மகாராஜன் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினார்கள். 

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் கரும்பன் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.  மாநகர செயலாளர் ஞானசேகர்,  துணைச்செயலாளர் மாடசாமி, பொருளாளர் சுப்பிரமணி, கவுன்சிலர் தனலட்சுமி,  உள்பட பலர் கலந்து கொண்டனர், 

லாரி புக்கிங் அசோஷியேசன் சங்க தலைவர் சுப்புராஜ் வணிகர்கள் சங்க மாவட்ட தலைவர் விநாயகமூர்த்தி, ஒட்டல் உாிமையாளா் சங்க தலைவர் செந்தில்ஆறுமுகம், தொழிலதிபர்கள் டேவிட், ஜெயசிங், தாத்தாசாமி, உள்பட பலர் மலர்  அஞ்சலி செலுத்தினார்கள். 

நாம் இந்தியர்கட்சி சார்பில் மாநில பொருளாளர் பேரூரணி ஜெய்கணேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மாவட்ட செயலாளர் சுந்தர், துணைச்செயலாளர் ராஜ், மாணவரணி செயலாளர் சுயம்புலிங்கம், இளைஞர் அணி செயலாளர் ரமேஷ்பாலன், சாயர்புரம் நகர செயலாளர் ஜெயபால், தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் சரவணகுமார், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் உடையார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் ஆட்டோ கணேசன், தலைமையில் மாலை அணிவித்து மாியாதை செய்தனர். தொழிலாளர் அணி அமைப்பாளர் விஜி, தொண்டரணி அமைப்பாளர் முருகன், செய்தி தொடர்பாளர் செல்வகுமார், வட்டச்செயலாளர் அந்தோணிசாமி, நிர்வாகிகள் ஆறுமுகம், முத்துக்குமார், மதன், முருகன், நந்தா, உள்பட பலர் கலந்து கொண்டனர். 

தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி மாநில துணைச்செயலாளர் மால்மருகன், மாலை அணிவித்து மாியாதை செய்தார், இந்து முன்னனி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா, தலைமையில் மாலை அணிவித்து மாியாதை செய்தனர். நிர்வாகிகள் சிவலிங்கம், விேனாத், குமார், ராஜேஷ், வசந்த், அருண், உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

தமிழ்நாடு பனை தொழிலாளா்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ராயப்பன், பொருளாளர் ஹாிபாகரன், மாலை அணிவித்து மாியாதை செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக