வியாழன், 29 பிப்ரவரி, 2024

குதுகலத்தில் தூத்துக்குடி ஸ்டாலின் பிறந்தநாளும்...ஸ்டெர்லைட் நிரந்தர மூடல் தீர்ப்பும் வெற்றி கொண்டாட்டம் இன்று பட்டாசு வெடித்து லட்டு வழங்கி மகிழ்ச்சி

thoothukudi leaks 1-3-2024

Photo news by arunan journalist 

குதுகலத்தில் தூத்துக்குடி முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளும்...ஸ்டெர்லைட் நிரந்தர மூடல் தீர்ப்பும் இன்று பட்டாசு வெடித்து லட்டு வழங்கி மகிழ்ச்சி கொண்டாட்டம்



தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 71-வதுபிறந்தநாள்

-தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

வீடியோ பார்க்க...

தூத்துக்குடியில் இன்று 1-3 - 2024 ஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடல் உச்ச நீதி மன்றம் தீர்ப்பும் அத்தோடு திமுக தலைவரும் தமிழக முதல்வரும் ஸ்டாலின் அவரின் 71-வது பிறந்த நாள் என்று இவை இரண்டும் கொண்டாடப்படுவதால்...தூத்துக்குடி முழுவதும் வெகு மகிழ்ச்சி குதுகலம் உண்டாகியுள்ளது


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தூத்துக்குடி அக்கா பேராசிரியை தலைமையில் வெற்றி கொண்டாட்டம் இனிப்பு வழங்கல்


தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்துநிலையத்தில் இன்று 1-3-2024 காலை 10 மணி அளவில் மீனாட்சிபுரம் திமுக மற்றும் ஆட்டோ பஸ்ஸ்டாண்ட் நண்பர்கள் சார்பாக பட்டாசு வெடித்து பேருந்து நிலையத்தில் லட்டு வழங்கினார்கள்.


இதனால் ....

இன்று 1 - 3 - 2024

தூத்துக்குடி மாநகரம் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் - ஸ்டெர்லைட் நிரந்தர முடல் தீர்ப்பு


தூத்துக்குடி மாநகரம் குதுகலத்தில் மகிழ்ந்து கொண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக