Phone No. 0461-2326901-903
தூத்துக்குடி மாநகராட்சி
Email:commr.thoothukudi@tn.gov.in
Fax No. 0461-2320457
அவசரக் கூட்டப் பொருள்
2023ம் ஆண்டு மே மாதம் 31ம் நாள் புதன் கிழமை காலை 10.30 மணிக்கு 2008ஆம்
வருடத்திய தூத்துக்குடி மாநகராட்சி சட்டம் அட்டவணை 1 பிரிவு எண் 3(2)ன் கீழ் தூத்துக்குடி
மாநகராட்சி அலுவலகக் கட்டிடத்திலுள்ள மாமன்ற கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற கவுன்சிலர் கூட்டத்திற்கு மாநகராட்சி ஆனையர் தினேஷ் குமார் மற்றும் துறை மேயர் ஜெனிட்டா முன்னிலை வகித்தார்.
இன்று மாமன்ற நடைபெற்ற கூட்டத்தில் பத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாமன்ற கூட்டத்தில் தமிழக மாநகராட்சி யில் தூத்துக்குடி மாநகராட்சி ஜந்தாவது இருப்பதாக தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக