ஞாயிறு, 12 மார்ச், 2023

ALL CAN TRUST சார்பில் தூத்துக்குடி டூவிபுரம் சங்கரநாராயணன் பூங்காவில் 100+ மரக்கன்றுகள் நடப்பட்டன.

 thoothukudileaks 12-3-2023

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து சாலையோரங்களில்  ஆல் கேன் டிரஸ்ட் சார்பாக வழக்கறிஞர்கள் மோகன் தாஸ் சாமுவேல் தலைமையில் மரக்கன்று நடும் பணியில் ஈடுபடுகின்றனர்.



இது பற்றிய செய்தியாவது:-

இன்று 12-3-2023 காலையில் 

ALL CAN TRUST சார்பில் 253வது வார மரம் நடும் நிகழ்ச்சியாக தூத்துக்குடி டூவிபுரம் சங்கரநாராயணன் பூங்காவில் 100+ மரக்கன்றுகள் நடப்பட்டன.



இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஆல்கேன் டிரஸ்ட் நண்பர்கள் குழு வை உற்சாக படுத்தினார்கள்.

#ALL_CAN_TRUST_THOOTHUKUDI

#MOHANDASS_SAMUEL

#ALL_CAN_TRUST

#all_can_trust_தூத்துக்குடி

#allcan_feed_the_needy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக