thoothukudileaks 20-1-2023
Photo news by shanmuga Sundaram
கடந்த மாதம் தூத்துக்குடியில் ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் தலைவர் ஆக இந்த 2023 ஆண்டு JFM வழக்கறிஞர் வி. சுபாசினி தேர்வு செய்யப்பட்டார்.
அடுத்து செயல்பாடாக.. தூத்துக்குடியில்
சமூக பணியில் ஈடுபட்டு வரும் பெண் பணியாளர்களை கெளரவிக்க விரும்பினர்.
அதன் பொருட்டு இன்று 20/1/23 தூத்துக்குடி மகளிர் போக்குவரத்து போலீசாரை கவுரவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சி தெற்கு காவல் நிலையத்தில் உள்ள போக்குவரத்து பிரிவில் வைத்து நடைபெற்றது.
மேலும் மயிலேறும் பெருமாள் முன்னிலையில் ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் தலைவர் JFM வழக்கறிஞர் வி. சுபாசினி வில்சன் எஸ். முத்து லெஷ்மி, மற்றும் எம். முத்து லெஷ்மி என்ற இரண்டு பெண் போக்குவரத்து போலீசாரை கௌரவித்தார்.
செயலாளர் Hgf A. ஆயிஷா இப்ராஹிம், துணைத் தலைவர் திட்டம் Jc T. சுதா சாலமன் மற்றும் இயக்குனர் Jc. ஏ.முபாராஷா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக