thoothukudileaks 20-1-2023
News by Roja arunan
ALL CAN TRUST சார்பில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலையோரங்களில் உணவு இல்லாமல் கஷ்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு குழந்தை களுக்கு தொடர்ந்து உணவு அளித்து வருகின்றது.
ALL CAN FEED THE NEEDY நிகழ்ச்சி இன்று 20.1.23 மதியம் 12 மணியளவில் நடைபெற்றது.
![]() |
| குழந்தை களுக்கு உணவு வழங்கல் |
அதில் தூத்துக்குடி முக்கிய பிரதான சாலைகளில் நின்று கொண்டிருந்த ஏழை எளிய மக்களுக்கு குழந்தை களுக்கு மதிய உணவு பொட்டனம் வழங்கினர்.
இந்நிகழ்ச்சி ஏற்பாடு வழக்கறிஞர் மோகன் தாஸ் செய்திருந்தார் உடன் தன்னார்வ சேவை செய்யும் இளைஞர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சமீபத்தில் தூத்துக்குடி பியர்ல் சிட்டி பத்திரிக்கை சங்கத்துடன் .ஆல் கேன் டிரஸ்ட் இனைந்து முதியோர் ஏழைகளுக்கு குளிர் கால கம்பளி போர்வை வழங்க இதில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடதக்கது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக