தூத்துக்குடி எம்ஜிஆர் மன்றம் ரசிகர்கள் மற்றும் தூத்துக்குடி அதிமுகவின் மூத்த உறுப்பினர்கள் ஒபிஎஸ் -ஐ கட்சி விட்டு உடனே நீக்க வேண்டும் என்று மிக உறுதியாக சபதமிட்டார்கள்.. இதற்காக தூத்துக்குடி மாநகர் முழுவதும் பரபரப்பாக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவருக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் அடித்து ஒட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
அதிமுக ஒற்றை தலைமை யாக பொதுசெயலாளர் ஆக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற சூழ்நிலை யில் தற்போது தூத்துக்குடி லீக்ஸ் க்கு தெரிவித்த செய்தியாவது:-
அன்று
வீரத்தின் விளைநிலமாக?
துரோகத்தை அடையாளம் காட்டியது
தூத்துக்குடி மாவட்டம் தான்.
அன்று தூத்துக்குடி எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் தான்.
கடந்த 2022ஜுன் மாதம் 25-ல் தூத்துக்குடி யில்
முதன் முதலில் ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றியது.
இன்று
2022ஜுலை11-ல்
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும்,
முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஒ.பன்னீர்செல்வத்தை நீக்க கோரி குரல் கொடுத்தார்.முதலில் முன்மொழிந்தார்.
தமிழக த்தில் முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் தலைமையில் அதிமுகவின் எஃகு கோட்டை யாக முன்னோடியாகவும் தூத்துக்குடி இருந்து வருகின்றது என்கிறார்கள்.
2022 ஜுன் மாதத்தில் அன்று பொதுசெயலாளர்ஆவதற்கு முன்பே எடப்பாடி பழனிச்சாமி பொதுசெயலாளர் என தூத்துக்குடி எம்ஜிஆர் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் பார்க்கவும்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக