தூத்துக்குடி மாவட்டம்
சம்படி இடையர் காடு ஊருக்கு மத்தியில் அடைக்கலம் காத்த அய்யனார் திருகோயில் ஆனி மாதம் 3-1 -2022 மதியம் 1 மணி இருந்து 4 மணி வரை வருஷாபிசேகம் நடை பெற்றது.
இது பற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 03-07-2022 ஞாயிறு அன்று
சம்படி இடையர் காடு திருக்கோவினுள் விற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ பெத்தனாட்சி அம்மன் திருகோவில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தார்கள் .
இதையொட்டி பக்தர்கள் வேண்டியவுடன் வரம் தரும் பெத்தா னாட்சி அம்மன் கோவில் உள் வளாகத்தில் ஒம குண்டம் பூஜை கோவில் கலசம் கும்பாபிசேஷம் உச்சி வேளை மதியம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் சார்பாக கோவில் பூசாரி மந்திர மூர்த்தி பெத்த ைாட்சி அம்மன் கோவில் முன்னோடியான P முருகேசன் இருவரும் பக்தர்களுடன் உதவியுடன் சேர்ந்து சிறப்பாக கோயில் கும்பாபிஷேம் செய்திருந்தார்கள்.
பின்பு பக்தர் கள் பூஜை முடிந்தவுடன் மதியம் அன்னதான விருந்தில் கலந்து கொண்டார்கள்.







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக