தூத்துக்குடி லீக்ஸ் 15-06-2022
தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை& தொலைக்காட்சி கூட்டமைப்பு 2வது ஆண்டு விழா
நாள்: 15.06.2022 இடம்: குரூஸ்பர்னாந்து சிலை முன்பு நேரம்: காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.
![]() |
இதுபற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை& தொலைக்காட்சி கூட்டமைப்பு 2வது ஆண்டு துவக்க விழா முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மாற்றுத்திறனாளிகள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கி பாராட்டினார்.
தலைமை: A. பிரான்சிஸ்
மாவட்ட தலைவர்
முன்னிலை: M. மார்க்மகேஷ் -மாவட்ட செயலாளர்
வரவேற்புரை:S.T. கணேசன் -மாவட்ட பொருளாளர் ஆகியோர் இதற்கான நிகழ்ச்சி ஏற்பாடு களை சிறப்பாக செய்திருந்தார்கள்.
நிகழ்ச்சியில் அடுத்ததாக செய்தி அலசல் நாளிதழின் ஆசிரியர்
அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தேசியத் தலைவர்
Ln. Dr. S. இராஜேந்திரன்
சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வரிசையாக வழங்கினார்.
அதன் பின்பு
R. செல்வக்குமார் - வட்டாட்சியர், (பொது) - தூத்துக்குடி மற்றும் மத்திய பாகம் காவல்நிலையம் காவல் ஆய்வாளர் ஜெயபிரகாஷ் தூத்துக்குடியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்று வழங்கினார்.
பின்பு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்த மாவட்ட தலைவர் P பிரான்சிஸ் அவரை கெளரவித்து பாராட்டு பேசினர்.
இந்நிகழ்ச்சியில்
M.சாம்ராஜ்
மாவட்ட துணை செயலாளர்
சொ.ராஜா
மாவட்ட துணை தலைவர்
N. முத்து மாரியப்பன்
மாவட்ட தலைவர்
அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் & வெளியீட்டாளர் சங்கம்
D.மார்கின் ராபர்ட்
மாவட்ட செயலாளர்
அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் & வெளியீட்டாளர் சங்கம்
மணவை ரூஸ்வெல்ட்
மாவட்ட பொருளாளர்
அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் & வெளியீட்டாளர் சங்கம்
சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்:
ஜெமிலா பிரான்சிஸ் நெய்தல் யூ அண்டோ
சுதர்சனா
சுபாஷ்
முத்துகுமார்
சொக்கலிங்கம்
S. இமானுவேல் குணசிங்
அந்தோணி
மந்திரமூர்த்தி
நீம் டிவி லூயிஸ்
அரசியல் கடிவாளம் மெர்வின்
பாரத்
அகஸ்டின்
கருப்பசாமி
பெனிட்டோ
மணிமாறன்
சண்முககுமார்
சண்முகம்
அந்தோணி
கிஷோர்
முத்துகுமார்
சதீஸ்குமார்
நன்றியுரை
C.N. அண்ணாதுரை
மாவட்ட துணைசெயலாளர்
மற்றும் மாற்று திறனாளிகள் | தூய்மை பணியாளர்கள் ஏராளமானோர் . கலந்து கொண்டார்கள்.








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக