மாணவி சோபியாவிற்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அவரது தந்தை டாக்டர் சாமி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொன்ராம் , தூத்துக்குடி நகர காவல் துனை கண்காணிப்பாளர் பிரகாஷ், ஆய்வாளர்கள் திருமலை , பாஸ்கர் , அன்னத்தாய் , உதவி ஆய்வாளர்கள் லதா, நம்பிராஜன் ஆகியோர் மீது மாநில மனித உரிமை ஆனையத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கின் விசாரனை முடிவடைந்தது.
இன்று 21-02-2022 மனுதாரர் வழக்கறிஞர் பெ.சந்தனசேகர் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமான வாதுரையை தாக்கல் செய்துள்ளார்.
தீர்ப்பு விரைவில் வரலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக