தூத்துக்குடியில் மாநகராட்சி தேர்தல் பரபரப்பு ஏற்பட்டு வருகின்றது. ஆனால்? இந்த தடவையும் தூத்துக்குடி அதிமுக ஏமாற்றத்தில் தவிக்கின்றது.
இது பற்றிய விவரமாவது:-
மாநில கட்சி முன்னிலை கட்சிகள் தங்கள் கூட்டணி மேயர் _ சேர்மன் தொகுதி பங்கீடு நிலவரம் பற்றி முடிவெடுத்து பேசி வருகின்றது. அதில் சில மாநகராட்சிகள் சம்பந்தப்பட்ட கூட்டணி கட்சிகள் உறுதியாக உள்ளது.
அதிமுக மேயர் தொகுதி பங்கீடு தருவதில் 5 அல்லது 4 மாநகராட்சி பிஜேபி கேட்டு வருகின்றது
தூத்துக்குடி மாநகராட்சி அதில் உறுதி என பிஜேபி சார்பாக மீண்டும் முன்னாள் சசிகலா புஷ்பா போட்டியிடுகிறார்.
ஏற்கனவே அ தி மு க கூட்டணியில் அதிமுக தலைமை எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் எம்.பி. தேர்தலில் தூத்துக்குடி பிஜேபி கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
அடுத்து வந்த சட்டமன்ற எம்.எல்.ஏ தேர்தலிலும் கூட்டணி கட்சி தமகா -வுக்கு தூத்துக்குடி தொகுதி ஒதுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் பட்டியலில் தூத்துக்குடி மாவட்டம் இருக்கிறது.
பிஜேபி பட்டியலில் தூத்துக்குடி மேயர் இடம் பிடித்துள்ளது தூத்துக்குடியில் ஏற்கனவே அ தி மு க மேயர் ஆக இருந்து தற்போது பிஜேபி -க்கு வந்திருக்கும் சசிகலா புஷ்பா -வை நிறுத்த போவதாக அதிமுக ஒருங்கினைப்பாளர் பன்னீர் செல்வத்திடம் என விவரம் தெரிவித்து விட்டார்கள். இதனால் பிஜேபி. சசிகலா புஷ்பா தரப்பு மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றது.
அதிமுக தூத்துக்குடி தொகுதியை விட்டு கொடுப்பதற்கு மற்றொரு காரணம் முன்னாள் அமைச்சர்கள் சண்முகநாதன் - செல்லப்பாண்டியன் இருவரும் தங்களுக்கே சீட் வேண்டும் என்கிறார்கள். மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தரப்பு வழங்கலாம் ?
அதே போல முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் கேட்டு வருவதிலும் தட்ட முடியல கொரானா நேரத்தில் தூத்துக்குடி 60 வார்டுகளிலும் செல்லப்பான்டியன் அரிசி காய்கறி என பொதுமக்களுக்கு வழங்கி கவர் பண்ணியுள்ளேன் 15 லட்சம் மேல் செலவு பண்ணியுள்ளேன் என்கிறாராம்.
சண்முகநாதனுக்கு மாவட்ட செயலாளர் பதவி உள்ளது எனக்கு கட்சியில் பதவி இல்லை மேயர் வாய்ப்பு வேண்டும் என ஒத்த காலில் நின்று கேட்டு வருகிறாராம் தூத்துக்குடி அதிமுகவில் இந்த இருவரையும் திருப்திபடுத்திட தூத்துக்குடி கூட்டணிக்கு விட்டு கொடுத்து அதிமுக தலைமை கட்சி ஆளும் கட்சி தி மு க வுக்கு தாவாமல் செய்து வருகிறது என்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக