திமுக ஆட்சி வந்ததும் கடந்த வருடம் 2021 மே மாதம் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி முதல்வராக இருந்த ரேவதி பாலன் கொரானா கால கட்டத்தில் தூத்துக்குடியில் மிக சிறப்பாக பணியாற்றியவர் திடீரென சிவகங்கை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
மன அழுத்தம் ஏற்பட்டு அளவு அதிகமாக நடவடிக்கை எடுத்து விடுகிறார் என்றதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் பதவி உயர்வு தரப்படாமல் இருந்தவர்
திமுக ஆட்சி வந்ததும் ... திருச்சி அரசு மருத்துவ பிரிவு பேராசிரியராக இருந்த டி நேரு அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டார்.
தற்போது தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பாடாத பாடுபட்டு கொண்டி கிறார்கள் புலம்புகிறார்கள்
உதாரணமாக டயாசிஸ் பண்ண வேண்டிய டாக்டர்களை வேறு பணி மாற்றுவது இப்படி அடிக்கடி டென்ஷன் நடவடிக்கைகளால் இதை யாரிடம் சொல்ல என நொந்து போய் உள்ளார்கள்.
தமிழக அரசு கவனிக்குமா?
தமிழக அரசு தூத்துக்குடி மருத்து கல்லூரி மருத்துவமனைக்கு திறமையான டீன்-ஜ நியமிக்க வேண்டும் என்று தூத்துக்குடி பொது மக்கள் விரும்புகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக