செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

Smart City வேலை தூத்துக்குடி வழக்கறிஞர் உயர் நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையர் 4 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவு!!!

 



தூத்துக்குடி Smart City வேலைகளால் பொது  மக்கள் அவதி வழக்கறிஞர் பெ.சந்தனசேகர் பொது நல வழக்கு


தூத்துக்குடியில் Smart City வேலைகள் 2020 ம் ஆண்டு பிப்ரவரி முதல் நடைபெற்று வருகிறது.


 தூத்துக்குடியில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் தோன்டப்பட்டு வேலை நடைபெறுவதால் தூத்துக்குடி பொது மக்கள் பெரிதும் அவதி படுகிறார்கள் ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியவில்லை .......



இது சம்பந்தமாக

நடவடிக்கை எடுத்திட வேண்டி AlYF மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்  பெ.சந்தனசேகர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையர்  ஆகியோருக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் வழக்கறிஞர் பெ.சந்தனசேகர் சென்னை உயர் நீதி மன்றம் மதுரை கிளையில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார் வழக்கு 16-8-2021 அன்று விசாரனைக்கு எடுக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையர் 4 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவாகியுள்ளது

மனுதாரர் தரப்பில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் S.ராமசாமி ஆஜரானார்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக