தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் Fit India Freedom. Run 2.0 திட்டத்தின் சான்றிதழ் வழங்கும் விழா 17.08.2021 அன்று தருவைக் குளத்தில் நடந்தது.
13.08.2021 அன்று துவக்கப்பட்ட கையுந்து பந்து முகாம் லீக் போட்டிகளுடன் 17.08.2021 அன்று முடிவடைந்தது.
இதில் தருவைக்குளத்தைச் சார்ந்த 42 மாணவிகளும், மற்றும் தென்காசியைச் சேர்ந்த 1 மாணவியுமாக நாற்பது மூன்று மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குச் சான்றிதழ்களும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.
கல்லூரி முதல்வர் அ.ச.ஜோ.லூசியா ரோஸ் வழிகாட்டுதலின் படி நடைபெற்றது.
இவ் விழாவின் சிறப்பு விருந்தினராக J.B.காட்வின் ஆபிரகாம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பந்து வீர் கலந்து கொண்டு வீராங்கனைகளுக்கு சான்றிதழ்களையும் கோப்பைகளையும் வழங்கினார்.
அரசினர் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் J.M அன்டோ ரூபன் வாழ்த்துரை. வழங்கினார்.
பயிற்சியாளர் S.அந்தோணிஐசார்ந்த ரவிகாந் , கல்லூரிய அருட்சகோதரி கிளாரா" மற்றும் அரசினர் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் அ. மாரி பாண்டி ஆகியோர் கலந்து கொண்டார்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தூய மரியன்னை கல்லூரியின் உடற் கல்வி இயக்குநர் பீட் இண்டியா பீரிடம் ரண் நோயல் அதிகாரிபுமாகிய அ.கிறிஸ்டி ஆனந்தி ஹேமலதா செய்திருந்தார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக