ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

தூத்துக்குடி மாவட்ட மண்டலம், கிளைபோக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் வேட்புமனு!!!

தூத்துக்குடி மாவட்ட மண்டலம், கிளை போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் வேட்புமனு இன்று காலை ( 9- 8 - 2021) தொடங்கியது.



     தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் செ.ராஜு எம்எல்ஏ, தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் ஆகியோர் தேர்தல் வேட்புமனுவை

தொடங்கி வைத்தனர்.


தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் 7 போக்குவரத்து கழக பணிமனைகளில் உள்ள அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகிகளுக்கான தேர்தல் வருகிற 15ந் தேதி வரை  நடக்கிறது.



    அதற்கான வேட்புமனு இன்று (09.08.2021) திங்கட்கிழமை காலை 09.00 மணியளவில் தூத்துக்குடி டூவிபுரம் 7வது தெருவில் உள்ள தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வைத்து தேர்தல் வேட்புமனுக்கள் வழங்கப்பட்டது. இதனை தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ.ராஜு எம்எல்ஏ, தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் ஆகியோர் துவங்கி வைத்து பார்வையிட்டனர்.



    இந்த தேர்தலை அண்ணா தொழிற்சங்க பேரவை மாநிலச் செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் மற்றும் அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில இணைச் செயலாளர் துளசிதாஸ் ஆகியோர் நடத்துகின்றனர்

தூத்துக்குடி மாவட்ட மண்டல தேர்தல் பொறுப்பாளர்களாக,

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக்  ராஜா

 தூத்துக்குடி வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் ராஜேந்திரன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் யு.எஸ்.சேகர், ஆகியோரும்


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி நகர்புறம் பணிமனை தேர்தல் ஆணையாளர்களாக .

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.சுதாகர்மற்றும் 

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை தலைவர், அர்ஜூனன் ஆவின் அண்ணா தொழிற்சங்கம் அழகர்சாமி ஆகியோரும்,தூத்துக்குடி புறநகர் பணிமனை

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணைச்செயலாளர், அண்ணாதுரை

  தூத்துக்குடி தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர், சி.சுரேஷ்

ஆவின் அண்ணா தொழிற்சங்கம் கிருஷ்ணன் ஆகியோரும், கோவில்பட்டி பணிமனை க்கு

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணைச்செயலாளர், ஏ.ஜவஹர் 

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணைச்செயலாளர் ராசையா,

தூத்துக்குடி வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் சந்திரசேகர்

ஜி. துரைராஜ் 

ஆவின் அண்ணா தொழிற்சங்கம் ஜி.துரைராஜ் ஆகியோரும் விளாத்திகுளம் பணிமனைக்கு

  தூத்துக்குடி தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க பொருளாளர் ஏ.எஸ்.அருணாசலம்

 தூத்துக்குடி வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் .சௌந்தர் , தூத்துக்குடி வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு செல்வகுமார்,

கே.பழனிச்சாமி 

ஆவின் அண்ணா தொழிற்சங்கம் தே.பழனிச்சாமி ஆகியோரும்  ஸ்ரீவைகுண்டம் பணிமனை க்கு

 தூத்துக்குடி தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணைச்செயலாளர் கார்த்திகேயன்  தூத்துக்குடி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர், கருப்பசாமி,

தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க செயலாளர்  விஜயகுமார்,பாண்டி 

ஆவின் அண்ணா தொழிற்சங்கம் பாண்டி ஆகியோரும், திருச்செந்தூர் பணிமனைக்கு  தூத்துக்குடி தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர்  மாரியப்பன்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் ஜேசுராஜ்

தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் கதிர்வேல்,

ஆவின் அண்ணா தொழிற்சங்கம் சண்முகம் ஆகியோரும்,சாத்தான்குளம் பணிமனை க்கு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் சண்முகம்

தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் புவனேஸ்வரன்

 ஆவின் அண்ணா தொழிற்சங்கம் முருகன் ஆகியோர்.ஆகிய 7 போக்குவரத்து கழக பணிமனைகளில் தேர்தல் நடத்த ஆணையர்கள் தேர்தல் வேட்புமனுக்கள் வழங்கினர். 

Video



      தூத்துக்குடி மாவட்ட மண்டல், கிளை போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் திரண்டு வந்தனர்.



     தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யும் தொழிலாளர்கள்முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடித்து வேட்புமனுக்களை வாங்கி சென்றனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக