தூத்துக்குடி மாவட்ட மதிமுக இன்று(04/08/2021) தூத்துக்குடியில் கியூபா நாட்டின் மீது அமெரிக்காவினால் போடப்பட்ட பொருளாதார தடையினை எதிர்த்தும் கியூபா மக்களுக்கு ஆதரவாகவும் ஆர்ப்பார்ட்டம் நடைபெற்றது
தூத்துக்குடி சிதம்பரநகர் மெயின் சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மதிமுக சார்பாக தூத்துக்குடி மாநகர செயலாளர் முருகபூபதி மாநில மீனவர் அணி செயலாளர் நக்கீரன் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலசுப்பிரமணியன் மாவட்ட மீனவர் அணி செயலாளர் தொம்மை மாநகர அவை தலைவா் செந்தாமரைக் கண்ணன் மாநகர பொருளாளர் செல்லப்பா மாநில கலை இலக்கிய அணிச் செயலாளர் தராசு மகாராஜன் பொன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக