தூத்துக்குடியில் முதன்முறையாக நவீன தொழில்நுட்பத்துடன் வின்னர் ஸ்டூடியோ இன்று ( 04-08-2021)திறப்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடியில் புதிய -பழைய வாடிக்கையாளர்களுக்கு அதீத சிறப்பு சலுகை வழங்கப்படப் போவதாகவும் அதிரடியாக வின்னர் ஸ்டூடியோ உரிமையாளர் தி.சாலமோன் தெரிவித்தார்.
இதுபற்றிய தகவலாவது:-
கடந்த 1999 வருடத்தில்.... தூத்துக்குடி அமெரிக்கன் மருத்துவமனை அருகே வட்ட கோவில் மெயின் சாலையில் வின்னர் ஸ்டுடியோ ஆரம்பிக்கப்பட்டது.
சமீபத்தில் இரண்டாம் ரயில்வே கேட் எதிர்புறம் உள்ள காம்பளக்ஸில் வின்னர் ஸ்டுடியோ செயல்பட்டது.
தற்போது... விலையுர்ந்த கேமிராக்கள். நவீன தொழில் நுட்பம் முன்னெடுத்து ... தங்கள் வீட்டு விழாவின் போது இருப்பிடம் விரைந்து சென்று ஒளிப்பதிவு செய்திட திறமையான நன்கு பயிற்சி பெற்ற புகைப்பட கலைஞர்கள் பணியாற்றுகிறார்கள்.
இன்று 04-08-2021 கடவுளின் கருனையாலும் பெரியோர் களின் ஆசியுடன் கிருஷ்ணாராஜபுரம் ஒன்றாம் தெருவில் பொன் சுப்பையா திருமண மண்டபம் அருகில் திறக்கப்பட்டுள்ளது.
எப்போதும் போல் மேலான தங்கள் அனைவரின் ஆதரவையும் தரும் படி கேட்டு கொள்கிறேன்.என்றார்.
இப்படிக்கு
உங்கள் தி. ராஜா சாலமோன் வின்னர் ஸ்டூடியோ உரிமையாளர்
அனழபேசி :-9443700320
தலைமையகம்
முகவரி :
வின்னர் ஸ்டுடியோ
கிருஷ்ணராஜபுரம் 1 வது தெரு கிழக்கு பகுதி பொன் சுப்பையா திருமண மண்டபம் எதிர்புறம்
தூத்துக்குடி 628002





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக