ஆகஸ்ட் 17
தொல் திருமாவளவன் தலைவர் பிறந்த நா ளை தமிழர் எழுச்சி நாளாக விடுதலை சிறுத்தை கட்சியினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் தமிழர் எழுச்சிநாளை முன்னிட்டு ஆகஸ்ட் 22 (22-08-2021) ஞாயிற்றுக்கிழமை இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெறுகின்றது.
தொடங்கும் இடம்
தூத்துக்குடி மாவட்டம்
பரமன்குறிச்சி பஜார்
காலை 7-மணி
வழித்தடம்
காயாமொழி, தளவாய்புரம், காந்திபுரம், குமாரபுரம்,
நிறைவிடம்- பரிசளிப்பு விழா
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரில் உள்ள மைதானம் காலை 09மணி, திருச்செந்தூர்
தலைமை
சு.விடுதலைச்செழியன்
மாவட்ட அமைப்பாளர்
இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை
போட்டியை தொடங்கிவைத்து பரிசளிப்பவர்கள்
மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா.ஆர். இராதாகிருஷ்ணன் அவர்கள்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர்
திமுக
மாண்புமிகு எஸ்.எஸ்.பாலாஜி அவர்கள்
திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர்
விசிக சட்டமன்ற கொறடா துணைப்பொதுச்செயலாளர்
விசிக
மாண்புமிகு ஊர்வசி அமிர்தராஜ் அவர்கள்
திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர்
காங்கிரஸ்
உயர்திரு.V.P.இராமநாதன் அவர்கள்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொருளாளர்
திமுக
உயர்திரு க.பாலமுருகன் அவர்கள்
செட்டியாபத்து ஊராட்சி மன்றத்தலைவர்
ஒருங்கிணைப்பு
மு.இரகுவரன்
இ.சுரேந்தர்
சு.சுந்தர்
மற்றும் தோழர்கள்.
குறிப்பு
வீரர்கள் ரூ.100/-மட்டும் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
Google Pay- 8675590803
தொடர்புக்கு
8675590803
9942736013
இவண்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி
தூத்துக்குடி தெற்கு மாவட்டம்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக