thoothukudileaks 26-07-2021
சேலம் மேட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் வெற்றி பெற்றார்.
இதனை தொடர்ந்து நேற்று (25-07-2021 )சமூக சேவகி ஆனந்தி அம்மா எம்.எல்.ஏ. சதாசிவம் அவரது இல்லத்தில் நேரில் சென்றுசந்தித்தார். பின்பு ஆன்மிகம் சமூக சேவை பற்றி பேசினர்.
சதாசிவம் எம்.எல்.ஏ. சந்திப்பின் போது சிவனடியார் ஊத்தங்கரை சிவபழனி, சிவ சுப்பிரமணியன் சிவனடியார்
பல்லடம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக