வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிதூத்துக்குடி சட்டமன்ற தொகுதி ஆலோசனை கூட்டம்!!!

 அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்திலகம் சரத்குமார் ஆணைப்படி, தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எம்எக்ஸ்.வில்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது ..மாநில துணை பொதுச்செயலாளர் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளார் சுந்தர் சிறப்புரையாற்றினார்..



 மாநில இளைஞரணி துணைச் செயலாளர் குரூஸ் திவாகர்,

 மாவட்ட துணை செயலாளர்கள் 

ராஜேஷ் ,

 மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்..

 மாவட்ட பிரதிநிதி ராமகிருஷ்ணன்  வரவேற்புரை ..

சூசைமுத்து  நன்றி உரையாற்றினார். 


கூட்டத்தில் பகுதி செயலாளர்கள் கனி ராமன் , விஜயராஜ், லிங்கராஜ்

மாவட்ட மகளிரணி செயலாளர் சந்திரா

 மாவட்ட மாணவரணி செயலாளர் அந்தோணி துரைராஜ் 

மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பாரதிவாசன

 மாவட்ட விவசாய அணி செயலாளர் சாமுவேல் மாவட்ட வர்த்தக அணி துணை சரவணகுமார் மாவட்ட மகளிர் அணி துணைத் ஜெயலலிதா, ஜீனத், சுகிர்தராணி 

பகுதி துணைச் செயலாளர் பிரேம்

தெற்கு பகுதி வர்த்தக அணி செயலாளர் ராஜபாண்டி  

பகுதி இளைஞரணி செயலாளர்  முகேஷ், விஜயன்

வட்டச் செயலாளர்கள் ரமேஷ் ,பாண்டி, கார்த்திக், ரவி, சுயம்பு, திலிப் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..


 தீர்மானங்கள்:

 அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக மாநில துணை பொதுச் செயலாளர் அண்ணன் சுந்தர் அவர்களையும், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக எம்எக்ஸ் வில்சன் அவர்களையும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக  ராஜேஷ் அவர்களையும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக தயாளன் அவர்களையும், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக பாஸ்கர் அவர்களையும்,  ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக அசோக் அவர்களையும் நியமித்த இதய தெய்வம் புரட்சித் திலகம் அவர்களுக்கு இந்த கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது..


 வருகிற மார்ச் 3ஆம் தேதி நெல்லையில் நடைபெற இருக்கிற பொதுக்குழு கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் பெருந்திரளான நிர்வாகிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்


தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் கழிவு நீராய் குளம் போல் தேங்கி மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலை த்திருக்கிறது. மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் இதனை சீர் செய்ய  இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக