திங்கள், 15 பிப்ரவரி, 2021

தூத்துக்குடி தமிழகமுதல்வர் வருகை... ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட வழக்குகள் ரத்து அறிவிப்பு வருமா??? ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு தூத்துக்குடிமக்கள் மத்தியில் எகிறும் எதிர்பார்ப்பு!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது காவல்துறை மூலம் பதியப்பட்ட வழக்குகள் மற்றும்  நடவடிக்கைகள் ஏராளமாக இருந்து வந்தது. 

சமீபத்தில் இம்மாதம் தெரடக்கத்தில்....

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் வழக்குகள் என அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்து . ‘மறப்போம் மன்னிப்போம்’ என்ற உயரிய கருத்தை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளதாக முதல்வர் கூறி இருந்தார்.



கடந்த சில வருடங்களாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போோோோராட்டம்  நடைபெற்ற  போது தூத்துக்குடி மாவட்ட  காவல்துறை  ஏராளமான வழக்குகளை பதிவுு செய்து இன்னும் பெண்கள் இளைஞர்கள் போராளிகள் என ஏராளம் பெயர் ஸ்டெர்லைட் ஆலை மறைமுக தூண்டுதலின்பேரில் புனையப்பட்ட வழக்குகளில் சிக்கி அலைந்து கொண்டிருக்கிறார்கள் தூத்துக்குடியில்  13 பேர்  துப்பாக்கிச் சூடு பின்பு மூன்று பேர்  உயிரிழந்தனர்  தூத்துக்குடியில்  பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள்  பெண்கள் முதியவர்கள்  குழந்தைகள் உட்பட  போராட்டத்தில் ஈடுபட்டனர் போலீீீஸ்  தாக்குதலிிில்ல படுகாயமனடந்தார்கள்.

இவர்கள் மீது காவல்துைறை வழக்குகள் நடவடிக்ைகை  தொடர்ந்து கொண்டு இருக் கிறது.

கடந்த 2018-வருடம் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் பொதுமக்கள் கடும்எதிர்ப் பினால் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் செயல்படாமல் தடுத்து ஆனலயை முட உத்தரவிட்டு சீல் வைத்தது.

தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை அதிரடியாக முடிய பின்னரும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் ேபோராளிகள் மீது  போடப்பட்ட வழக்குகள் அப்படியே உள்ளது

 நாளை 2021 பிப்ரவரி 17 பொதுக்கூட்டத்தில் தூத்துக்குடியில் பங்கேற்க வரும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப் படும் என நல்ல அறிவிப்பு வருமா?  என்று...ஸ்டெர்லைட் எதிர்ப்பு  பேரொளிகளான தூத்துக்குடி மாநகர மக்கள் மத்தியில் எதிர் பார்ப்பு எகிறியுள்ளது உள்ளது.

இதுபற்றி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் தமிழக அரசு ரத்து செய்யவேண்டும் என்று தூத்துக்குடி அக்கா என்றழைக்கப்படும் போராளி பாத்திமா பாபு தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

பதிவு
தூத்துக்குடி லீக்ஸ் 
16-02-2021
 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக